எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐதராபாத், தேசத்திற்கு நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயத்தை செய்ய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களில் எல்லை நிர்ணயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் 8 இடங்கள் குறையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் இதுகுறித்து விவாதிக்க வருகிற 5-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை அவர் கூட்டிள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவையில் பேசிய அமித்ஷா தென் மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறையாது என உறுதி அளித்தார்.
இந்நிலையில், இந்த கருத்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தெலுங்கானாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இது குறித்து கூறுகையில்:- தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை ஒடுக்க ஒரு முயற்சி நடக்கிறது. இது ஜனநாயகத்தை சேதப்படுத்தும். இதனை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக தென் மாநிலங்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
1980-களில் தென்னிந்திய மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றி மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தின. மக்கள் தொகை குறைந்து வருவதால் நாடாளுமன்றத்தில் உங்கள் பிரதிநிதித்துவத்தை குறைக்கிறேன் என்று சொல்வது நீதியை கேலி செய்வதாகும். தேசத்திற்கு நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயத்தை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமராவ் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 day ago |
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: ஆஸி.,-ஆப்கன் இன்று மோதல்
27 Feb 2025லாகூர், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
-
மீண்டும் இந்திய அணியுடன் இணைந்த மோர்னே மோர்கெல்
27 Feb 2025துபாய், துபாயில் உள்ள இந்திய அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் இணைந்தார்.
தந்தை மறைவு...
-
ரஞ்சி இறுதிப் போட்டியில் விதர்பா 379 ரன்கள் குவிப்பு
27 Feb 2025நாக்பூர், ரஞ்சி இறுதிப் போட்டி 2ஆம் நாளில் விதர்பா அணி 379 ரன்கள் குவித்துள்ளது.
விதா்பா 379 ரன்கள்...
-
வங்கதேசத்துடனான போட்டி மழையால் ரத்து: கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்
27 Feb 2025லாகூர், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-02-2025.
28 Feb 2025 -
ரூ.18 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
28 Feb 2025திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
28 Feb 2025சென்னை : முதல்வரின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செ
-
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நியமனம்
28 Feb 2025சென்னை : சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்: : தமிழக அரசு அறிவிப்பு
28 Feb 2025சென்னை : மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மாற்றுத்திறன் தோழர்களால் பிறந்தநாள் பரிசு பெற்றேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
28 Feb 2025சென்னை : மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்ட
-
தென்மாநிலங்களை தண்டிப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
28 Feb 2025சென்னை : நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்.அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்றுக்
-
ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் வழங்கப்படும் : 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து
28 Feb 2025ஐதராபாத் : ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
-
இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
28 Feb 2025சென்னை : தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக முதல்வர் ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு வெல்லும் : பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ செய்தி
28 Feb 2025சென்னை : தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப் போரையும், தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் மு
-
பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்
28 Feb 2025சென்னை : பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உ
-
மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
28 Feb 2025சென்னை : மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
குறுநில மன்னர்கள் போல் செயல்படும் தி.மு.க.வினர்: இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Feb 2025சென்னை : தி.மு.க.
-
திட்டமிட்டு அசிங்கப்படுத்த முயற்சி: சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு
28 Feb 2025சென்னை : சீமான் மீது எத்தனையோ வழக்குகள் இருக்கும்போது பாலியல் குற்றம் என தொடர்ந்து பேசி திட்டமிட்டு அவரை அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று சீமானின் மனைவி கயல்விழி
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: விசராணைக்காக சீமான் ஆஜர்
28 Feb 2025சென்னை : நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் நேற்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
-
டெல்லியில் கொரோனா நிதி பயன்படுத்தப்படவில்லை : சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்
28 Feb 2025டெல்லி : டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
-
சென்னையில் நில அதிர்வு? அதிகாரிகள் நேரில் ஆய்வு
28 Feb 2025சென்னை, சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய தனியார் நிறுவன பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மீன்பிடி படகில் திடீர் தீ விபத்து: பத்திரமாக மீட்கப்பட்ட 18 மீனவர்கள்
28 Feb 2025ராய்காட் : மகாராஷ்டிரம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் கடற்கரையில் மீன்பிடி படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
-
தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
28 Feb 2025சென்னை : தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்று (மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மார்ச் 3 வரை ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் 7 கோள்கள்: நாசா
28 Feb 2025சென்னை : ஏழு கோள்களின் அணிவகுப்பை மக்கள் காணலாம் என்று நாசா அறிவித்துள்ளது.
-
பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு
28 Feb 2025புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண் டெர்லியனை பிரதமர் மோடி வரவேற்றார்.