எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முதல்வரின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 181ன்படி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 3700 உடற்கல்வி, 3700 ஓவியம், 2 ஆயிரம் கணினிஅறிவியல், 1700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்க்கைகல்வி என மொத்தம் 12 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.
தற்போது 12,500 ரூபாய் என்ற குறைந்த தொகுப்பூ ஊதியம் வழங்கப்படுகிறது. 14 ஆண்டாக மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, குடும்ப நல நிதி போன்றவைகூட இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகள், விதவை, பெண்கள், ஏழை தினக்கூலி குடும்பங்கள் என சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் தான் இந்த வேலையில் உள்ளார்கள். பலர் 50 வயதை கடந்துவிட்டனர்.
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட, காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி, தமிழக அரசுப் பணிக்கு ஈர்த்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக அறிவிக்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 day ago |
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: ஆஸி.,-ஆப்கன் இன்று மோதல்
27 Feb 2025லாகூர், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
-
மீண்டும் இந்திய அணியுடன் இணைந்த மோர்னே மோர்கெல்
27 Feb 2025துபாய், துபாயில் உள்ள இந்திய அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் இணைந்தார்.
தந்தை மறைவு...
-
கொட்டிவாக்கத்தில் இன்று பிறந்தநாள் பொதுக்கூட்டம்: கூட்டணிக்கட்சி தலைவர்களோடு பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்
27 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை கொட்டி வாக்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சரோடு தி.மு.க.
-
உலகத்தமிழராய்ச்சி நி்றுவனத்தலைவராக நியமனம்: பாலகிருஷ்ணனுக்கு முதல்வர் வாழ்த்து
27 Feb 2025சென்னை, உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
-
ரஞ்சி இறுதிப் போட்டியில் விதர்பா 379 ரன்கள் குவிப்பு
27 Feb 2025நாக்பூர், ரஞ்சி இறுதிப் போட்டி 2ஆம் நாளில் விதர்பா அணி 379 ரன்கள் குவித்துள்ளது.
விதா்பா 379 ரன்கள்...
-
பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜலுக்கு சிக்கல்
27 Feb 2025புதுச்சேரி, புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்
-
வங்கதேசத்துடனான போட்டி மழையால் ரத்து: கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்
27 Feb 2025லாகூர், சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-02-2025.
28 Feb 2025 -
தோற்பது எனக்கு பிடிக்கவில்லை: இங்கி. கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டி
27 Feb 2025கராச்சி, தோற்பது எனக்கு பிடிக்கவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெற்றி...
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித், கில் பங்கேற்பதில் சிக்கல்..?
27 Feb 2025துபாய், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித், கில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அரைஇறுதிக்கு தகுதி...
-
ரூ.18 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
28 Feb 2025திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
28 Feb 2025சென்னை : முதல்வரின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செ
-
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நியமனம்
28 Feb 2025சென்னை : சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மாற்றுத்திறன் தோழர்களால் பிறந்தநாள் பரிசு பெற்றேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
28 Feb 2025சென்னை : மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்ட
-
தென்மாநிலங்களை தண்டிப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
28 Feb 2025சென்னை : நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்.அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்றுக்
-
மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு வெல்லும் : பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ செய்தி
28 Feb 2025சென்னை : தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப் போரையும், தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் மு
-
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்: : தமிழக அரசு அறிவிப்பு
28 Feb 2025சென்னை : மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் வழங்கப்படும் : 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து
28 Feb 2025ஐதராபாத் : ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
-
இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
28 Feb 2025சென்னை : தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக முதல்வர் ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
திட்டமிட்டு அசிங்கப்படுத்த முயற்சி: சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு
28 Feb 2025சென்னை : சீமான் மீது எத்தனையோ வழக்குகள் இருக்கும்போது பாலியல் குற்றம் என தொடர்ந்து பேசி திட்டமிட்டு அவரை அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று சீமானின் மனைவி கயல்விழி
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: விசராணைக்காக சீமான் ஆஜர்
28 Feb 2025சென்னை : நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் நேற்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
-
மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
28 Feb 2025சென்னை : மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்
28 Feb 2025சென்னை : பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உ
-
குறுநில மன்னர்கள் போல் செயல்படும் தி.மு.க.வினர்: இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Feb 2025சென்னை : தி.மு.க.
-
தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
28 Feb 2025சென்னை : தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்று (மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.