எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில்1972-ம் ஆண்டு நிரந்தர கணக்கு எண், அதாவது பான் எண் நடைமுறைக்கு வந்தது. 10 இலக்க எண்ணைக் கொண்ட பான் கார்டு வரி செலுத்துதல், வரி பிடித்தம் போன்ற தனிநபர் அல்லது நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை இணைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.
பான் கார்டு என்றாலே வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டும் தான் என்ற காலம் மலையேறி விட்டது. இப்போது எந்தவொரு அதிக மதிப்பிலான நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும், தங்கம், நிலம் வாங்குவதற்கும் பான் கார்டு கட்டாயம். இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார்களோ இல்லையோ, மக்கள் பான் கார்டு வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
தற்போது மத்திய அரசு வரி செலுத்துவோரின் அடையாளத்தை நவீனப்படுத்தும் நோக்கில் பான் 2.0 திட்டத்தை செயல்படுத்துகிறது. ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பான் 2.0 திட்டத்தில் பல முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக ஒருங்கிணைந்த டிஜிட்டல் போர்டல், க்யூஆர் குறியீடு செயல்படுத்தப்பட்ட பான் கார்டுகள் மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை ஆகியவை அடங்கும்.
2017-18 முதல் பான் கார்டுகளில் க்யூஆர் குறியீடு ஒரு பகுதியாக உள்ளது. இருப்பினும், பான் 2.0 திட்டத்தின்கீழ், புதிய பான் கார்டுகளில் இடம் பெறும் க்யூஆர் குறியீடு தனித்துவம் வாய்ந்தது. பான் 2.0 திட்டம், தடையற்ற மற்றும் பாதுகாப்பான வரி அனுபவத்திற்காக விரைவான செயலாக்கம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செலவுத் திறனை உறுதி செய்கிறது. பான் எண் மாறாது என்பதால் தற்போது உள்ள பான் கார்டு செல்லுபடியாகும்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 78 கோடி பான் கார்டுகள் அமலில் உள்ளன. அவற்றில் 98 சதவீதம் பான் கார்டுகள் தனிநபர்களுடையது என தகவல். அதேசமயம், நம் நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை தோராயமாக 9 கோடி என்ற அளவில்தான் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இந்திய அணி மோசமான சாதனை
09 Mar 2025துபாய் : நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.
-
மயிலாடுதுறை போலீசார் கூண்டோடு இடமாற்றம்
09 Mar 2025மயிலாடுதுறை : மயிலாடுதுறை பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய 19 போலீசாரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
-
வார விடுமுறையையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Mar 2025கன்னியாகுமரி : வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜா ஓய்வு பெறுகிறார்..?
09 Mar 2025துபாய் : சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் ஜடேஜா? ஜடேஜா செய்த சாதனைகள் பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
-
இந்தி படிப்பதால் வேலை கிடைக்குமா? - பா.ஜ.க.வினருக்கு திருமாவளவன் கேள்வி
09 Mar 2025சென்னை : இந்தி படிப்பதால் எங்கே வேலை கிடைக்கும் என்பதை பா.ஜ.க.வினர் சொல்ல வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
இந்தி தெரியாததால் எந்த கஷ்டமும் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி
09 Mar 2025சென்னை : இந்தி தெரியாததால் தனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
சிரியா உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி
09 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
-
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் பதற்றம்
09 Mar 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
-
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிய வில்லை: ஸ்மிருதி மந்தனா வருத்தம்
09 Mar 2025லக்னோ : கடைசி 5 ஆட்டங்களில் எங்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார்.
-
உங்கள் சொத்து சூறையாடப்படும்: டிரம்புக்கு பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை
09 Mar 2025எட்ன்பர்க் : காஸாவைக் கைப்பற்றினால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சொத்துகள் சூறையாடப்படும் என்று பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
போப் உடல் நிலை குறித்து வாடிகன் தகவல்
09 Mar 2025வாடிகன் : போப் பிரான்சிஸுக்கு காய்ச்சல் இல்லை என்றும் அவரின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாகவும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) வாடிகன் தெரிவித்துள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
09 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
-
குஜராத் பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமனம்
09 Mar 2025மும்பை : குஜராத் டைட்டன்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனைகளுடன் ஐகோர்ட் அனுமதி
09 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினா் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வேட்டி சட்டையில் எம்.எஸ்.டோனி
09 Mar 202518-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
-
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன்சுக் சிறையில் இருந்து விடுவிப்பு
09 Mar 2025சியோல் : ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் சனிக்கிழமை சிறையில் இருந்து விடுவி
-
கடலூரில் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டம்?
09 Mar 2025சென்னை : இலங்கை கடற்படை, மத்திய அரசை கண்டித்து மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகப்படுத்திய வட கொரியா..!
09 Mar 2025பியாங்யங் : வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது.
-
இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றம்: லண்டனில் இசையில் மூழ்கிய ரசிகர்கள்
09 Mar 2025லண்டன் : லண்டனில் உள்ள புகழ்பெற்ற எவென்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்ற சிம்பொனி அரங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் மெய்மறந்து இசையில் மூழ்கினர்.
-
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை
09 Mar 2025ராமேசுவரம் : பாம்பன் புதிய ரெயில் பாலத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-03-2025.
10 Mar 2025 -
சென்னையில் தி.மு.க. சார்பில் படகுப்போட்டி
09 Mar 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது.
-
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்
09 Mar 2025நியூயார்க் : பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் அடிக்கடி நடந்து வருகிறது.
-
அர்ஜென்டினாவில் ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது : வெள்ளப்பெருக்கில் 13 பேர் பலி
09 Mar 2025பியூனஸ் ஐர்ஸ் : அர்ஜென்டினாவில் ஒரு வருடத்திற்குத் தேவையான மழை சில மணி நேரங்களிலேயே பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
அமைதியை நிலைநாட்டுவோம்: சிரிய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அதிபர்
10 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவோம் என்று அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.