முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.

தங்கத்தின் விலை ரூ. 66,000-ஐ கடந்து விற்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக ரூ. 66,480-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து விலை குறைந்து வரும் நிலையில், வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ரூ. 65,840-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், நேற்று காலை ஒரு சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 65,720-க்கும் ஒரு கிராம் ரூ. 8,215-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 110-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து