முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் சோகம்: கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கொடிக்கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி பகுதியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் மீது மின்சார வயரில் உரசியதில் 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி என்ற நபர் உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து