முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - பெங்களூரு போட்டி: டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைன் மூலம் துவக்கம்

திங்கட்கிழமை, 24 மார்ச் 2025      விளையாட்டு
Veert-Coli-Dhoni 2025-03-24

Source: provided

சென்னை : சென்னை - பெங்களூரு ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைன் மூலம் துவங்கவுள்ளது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் திடலில் வருகின்ற மார்ச் 28, வெள்ளிக்கிழமை இரவு சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மும்பை அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களில் நிறைவடைந்தது, மேலும், 38,000 இருக்கைகளுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து