எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி, 3 பேர் உயிரிழப்புக்கு குடிநீர் காரணமல்ல என திருச்சி மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4½ வயது பெண் குழந்தை மற்றும் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணன் கூறுகையில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இறந்ததாக கூறப்படும் 4½ வயது குழந்தை வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை வழங்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் வயிற்றுப்போக்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மாநகராட்சி மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கெள்ளப்படுகிறது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
அரசு ஊழியர்கள் புத்தகங்கள் வெளியிட அனுமதி தேவையில்லை: தமிழக அரசு
20 Apr 2025சென்னை, அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வா? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
20 Apr 2025சென்னை, அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி தி.மு.க.
-
ஆரோக்கியமாக இருக்க அமித்ஷா பகிர்ந்த சீக்ரெட்
20 Apr 2025புதுடில்லி, ஆரோக்கியமாக இருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
-
அமெரிக்காவில் ராகுல் காந்தி
20 Apr 2025வாஷிங்டன், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார்.
-
மக்கள் குறைகளை தீர்க்காத அரசு: திருச்சி சம்பவத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
20 Apr 2025சென்னை, திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத தி.மு.க.
-
சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி.க்கள் - ஜே.பி.நட்டா விளக்கம்
20 Apr 2025புதுடில்லி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் அது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கவர்னருக்கு கடும்
-
சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்
20 Apr 2025பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10-ஜி ஸ்டாண்ட
-
திருமணமானதை மறைத்து மோசடி: நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு
20 Apr 2025சென்னை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் காதல் சுகுமார் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர
-
உத்தவ், ராஜ் தாக்கரே இணைவதில் மகிழ்ச்சி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
20 Apr 2025மும்பை, மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய புள்ளிகளாக உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மீண்டும் ஒன்றிணைய உள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி என மகாராஷ்டிரா முதல்வர்
-
திருநங்கைகள் குறித்து இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்
20 Apr 2025லண்டன், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட், சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
20 Apr 2025கீவ், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும்
-
அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வாளர்கள் தகவல்
20 Apr 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அ.தி.மு.க. சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
20 Apr 2025சென்னை, அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடந்திடவேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து
-
பா.ஜ.-அ.தி.மு.க. கூட்டணியால் தி.மு.க. மேலும் வலுப்பெறும் சி.பி.எம். பொதுச் செயலாளர் பேபி கருத்து
20 Apr 2025சென்னை, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால் மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்கள் என்று நம்புவதாக சி.பி.எம்
-
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
20 Apr 2025ராம்பன், ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று முன்தினம் இரவு முதல் பொழிந்த மழையால் திடீர் வெள
-
கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலி: குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
20 Apr 2025திருச்சி, திருச்சியில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்து 3 பேர் பலியானதாக வெளியான தகவலை அடுத்து குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
நிர்வாகக் குழுக்கூட்டத்தில் நடந்தது என்ன? துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்
20 Apr 2025சென்னை, ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மா.கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி சந்திப்பு
20 Apr 2025சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்து பேசினார்.
-
அமெரிக்கா: விமான விபத்தில் 4 பேர் பலி
20 Apr 2025வாஷிங்டன், அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
-
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
20 Apr 2025சென்னை, ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
-
கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான்: மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கவர்னர் என்பவர் தபால்காரர்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
20 Apr 2025சென்னை, கவர்னரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு
-
பா.ஜ.க.வின் மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் மறைமுக திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
20 Apr 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தி.மு.க. அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான். ஒரு முறை அல்ல; இரு முறை.
-
காஸாவில் போரிடுவதை தவிர வேறுவழியில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்
20 Apr 2025டெல்அவிவ், காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
20 Apr 2025அகர்தலா, இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கல்விக்கட்டண நிர்ணய விண்ணப்பம்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Apr 2025சென்னை, புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.