முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அதிகாரம் மிக்கப் பதவி கிடைக்கலாம். வீட்டில் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
நியாயமாக நடக்க முயலுங்கள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகள் பகையாகும். அக்கம் பக்கத்தாருடன் அளவாகப் பழகுங்கள்.
மிதுனம்
gemini-mithunum
தனலாபம் அதிகரிக்கும். புதிய நட்பு மலரும். எதிர்பாலர்பால் ஈர்ப்பும், இன்பமும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் ஆர்வத்தால் ஆதாயம் பெருகும்.
கன்னி
virgo-kanni
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெண்களால் இழப்பு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். தவணை முறையில் பொருள்கள் வாங்க நேரும்.
மகரம்
capricorn-magaram
மகிழ்ச்சி மிக்க மணவாழ்க்கை, பெற்றோர்களால் ஆதாயம் ஆகியவை ஏற்படும். வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவீர்கள். விவசாய நிலங்களால் இலாபம் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
இன்று, தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலையற்ற தன்மைகளே நிலவும். பண இழப்பைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
வீரம் மிக்க செயல்கள் புரிவீர்கள். செயல்பாடுகளில் வெற்றி அடைவீர்கள். புகழ் பெறுவீர்கள். கோவில் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு உதவுவீர்கள். செல்வம் சேரும்.
துலாம்
libra-thulam
இன்று, கூட்டாளி அல்லது மனைவி மாற்றங்களை விரும்புவார். திருமண காலம் கைகூடும். பொதுச் சேவைகளில் நாட்டம் ஏற்படும். சிறு பயணங்கள் ஏற்படலாம்.
மீனம்
pisces-meenam
வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்படும் இலாபங்களால் வருமானம் அதிகரிக்கும். புத்தி கூர்மை உள்ளவரானாலும் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
பிறருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவீர்கள். நீந்தி மகிழ்வதிலும், இசை கேட்பதிலும் கூடும் ஆர்வத்தால், கல்வியில் பாதிப்பு ஏற்படும். அழகிய மனைவி அமைவாள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணி மாற்றங்கள் ஏற்படலாம். தாயை அனுசரித்துச் செல்வது நல்லது. வங்கிக் கடன்களைச் செலுத்தக் கெடுபிடி செய்வார்கள். கால்நடைகளால் இழப்பு ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
கல்வி நிலை உயரும். ஆரோக்கியம் பெருகும். தைரியம் கூடும். பயணம் செய்ய விரும்புவீர்கள். புதிய சூழ்நிலைகள் உருவாகும். பொதுச் சேவையில் ஈடுபடுவீர்கள்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago