முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரி கிளிண்டனுக்கு எகிப்தில் கடும் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

அலெக்சான்ட்ரியா, ஜூலை. - 17 - எகிப்து சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தக்காளி, ஷூக்கள், வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன. எகிப்து அதிபராக இருந்த முபாரக் ஆட்சி புரட்சியாளர்களால் முடிவு கட்டப்பட்டது. அதன் பின்னரும் அந் நாட்டில் அமைதி ஏற்படவில்லை. இந்நிலையில் அரசு முறை பயணமாக எகிப்து சென்ற போதுதான் ஹிலாரிக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் எகிப்து மக்கள் நின்றுவிடவில்லை. மோனிகா..மோனிகா..மோனிகா என்று அவர்கள் கோஷமிட்டனர்.  அதாவது ஹிலாரியின் கணவர் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி என்ற மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தை கேலி செய்யும் விதமாக ஹிலாரியை நோக்கி இப்படி முழக்கமிட்டிருக்கின்றனர். எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது இஸ்ரேல் சென்றுள்ளார் ஹிலாரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago