எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.22 - அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து கூட்டணி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வரும் 24-ந்தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை துவக்குகிறார். ஏப்ரல் மாதம் 11-ந்தேதிவரை, தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு, அவர் தனது பிரச்சாரத்தை திருச்சியில் துவக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 24.3.2011 முதல் 11.4.2011 வரை கழக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் நாள் (24.3.2011 வியாழக் கிழமை)
திருச்சி முதல் திருச்சி
வழி : மாம்பழச் சாலை, பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பகுளத் தெரு கார்னர், மேல சித்திரை வீதி, கீழ அடையவளஞ்சான் வீதி, காந்தி ரோடு (தேவி தியேட்டர் அருகில்), நெல்சன் ரோடு (திருநகர் கார்னர்), சென்னை மெயின் ரோடு, திருவானைக்கோவில் சன்னதி வீதி, நடுக்கொண்டையன்பேட்டை, அண்ணாசிலை, மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை, பாலக்கரை.
2ஆம் நாள் (25.3.2011 வெள்ளிக் கிழமை)
திருச்சி முதல் திருச்சி
வழி : கம்மரசம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன் பாளையம், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், பெரிய கருப்nullர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு (கைகாட்டி), அதவத்தூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை, புங்கனூர்.
3ஆம் நாள் (26.3.2011 சனிக் கிழமை)
திருச்சி முதல் திருச்சி
வழி : கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், மணிகண்டம் யூனியன் ஆபிஸ், அளுந்தூர், சூறாவளிப்பட்டி, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மாவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜி நகர் மில் கேட், தீரன் நகர், கருமண்டபம்.
4ஆம் நாள் (27.3.2011 ஞாயிற்றுக் கிழமை)
திருச்சி முதலத் கந்தர்வகோட்டை முதல் தஞ்சாவூர்
வழி : கந்தர்வகோட்டை, கல்லாக்கோட்டை, திருவோணம், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, உலூர், தஞ்சாவூர், திருவையாறு, தஞ்சாவூர்.
5ஆம் நாள் (28.3.2011 திங்கட் கிழமை)
தஞ்சாவூர் முதல் திருவாரூர் முதல் மயிலாடுதுறை முதல் கடலூர் முதல் புதுச்சேரி
வழி : திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், ரெட்டிச்சாவடி, ரோடியர் மைதானம், புதுச்சேரி.
6ஆம் நாள் (29.3.2011 செவ்வாய்க் கிழமை)
புதுச்சேரி முதல் விழுப்புரம் முதல் திருவண்ணாமலை
வழி : விழுப்புரம், திருவண்ணாமலை.
7ஆம் நாள் (30.3.2011 புதன் கிழமை)
சென்னை முதல் வேலூர் முதல் சென்னை
வழி : வேலூர், காஞ்சிபுரம்.
8ஆம் நாள் (1.4.2011 வெள்ளிக் கிழமை)
சென்னை முதல் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி முதல் திருநெல்வேலி
வழி : கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி. 9ஆம் நாள்
2.4.2011 சனிக் கிழமை
திருநெல்வேலி முதல் தூத்துக்குடி முதல் சிவகாசி முதல் மதுரை
வழி : தூத்துக்குடி, சிவகாசி, மதுரை.
10ஆம் நாள் (3.4.2011 ஞாயிற்றுக் கிழமை)
மதுரை முதல் கூடலூர் முதல் போடிநாயக்கனூர் முதல் நத்தம் முதல் மதுரை
வழி : கூடலூர், கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, ராசிங்காபுரம், சிலமலை, போடிநாயக்கனூர், நத்தம், மதுரை.
11ஆம் நாள் (4.4.2011 திங்கட் கிழமை)
மதுரை முதல் முதுகுளத்தூர் முதல் பரமக்குடி முதல் காரைக்குடி முதல் மதுரை
வழி : முதுகுளத்தூர், தூவல், பரமக்குடி, காரைக்குடி, மதுரை.
12ஆம் நாள் (5.4.2011 செவ்வாய்க் கிழமை)
கோவை கூடி உதகமண்டலம் கூடி மேட்டுப்பாளையம் கூடி கோவை
வழி : உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், இடையார்பாளையம், வடவள்ளி, லாலி ரோடு, பீளமேடு, செட்டி வீதி, உக்கடம் பைபாஸ், சிங்காநல்லூர், nullலாம்nullர், காளப்பட்டி.
13ஆம் நாள் (6.4.2011 புதன் கிழமை)
கோவை முதல் திருப்nullர் முதல் கோபிசெட்டிப்பாளையம்
வழி : திருப்nullர் (பாண்டியன் நகர்), செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறை, சித்தோடு, கவுந்தப்பாடி, ஒத்தக்குதிரை, பொலவகாளிபாளையம், கோபிசெட்டிப்பாளையம்.
14ஆம் நாள் (7.4.2011 வியாழக் கிழமை)
கோபிசெட்டிப்பாளையம் முதல் கரூர் முதல் ஈரோடு முதல் கோபிசெட்டிப்பாளையம்
வழி : கரூர், பரமத்தி, தென்னிலை, வெள்ளக்கோவில், முத்தூர், விளக்கேத்தி, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, காசிபாளையம், ஈரோடு.
15ஆம் நாள் (8.4.2011 வெள்ளிக் கிழமை)
கோபிசெட்டிப்பாளையம் முதல் நாமக்கல் முதல் சேலம்
வழி :நாமக்கல், ஆண்டலூர் கேட், சீலநாயக்கன்பட்டி பைபாஸ், போஸ் மைதானம்.
16ஆம் நாள் (9.4.2011 சனிக் கிழமை)
சேலம் முதல் காரிமங்கலம் முதல் கிருஷ்ணகிரி முதல் ஒசூர் முதல் சென்னை
வழி :காரிமங்கலம், பையூர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஒசூர்.
17ஆம் நாள் (10.4.2011 ஞாயிற்றுக் கிழமை)
சென்னை முதல் தாம்பரம் முதல் சென்னை
வழி :மயிலாப்nullர், டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், கச்சேரி ரோடு, மாங்கொல்லை, மலர் மருத்துவமனை, திருவான்மியூர் சிக்னல், பெருங்குடி, விஜய நகரம், கோவிலம்பாக்கம்கீழ்க்கட்டளை ஜங்ஷன், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், ஆற்காடு சாலை, துரைசாமி சாலை, சிங்கார வேலர் திடல், வள்ளுவர் கோட்டம், தர்மாபுரம், அமைந்தகரை மார்க்கெட், nullவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சிந்தாதிரிப்பேட்டை, டாக்டர் நடேசன் ரோடு, சிட்டி சென்டர், ராதாகிருஷ்ணன் சாலை.
18ஆம் நாள் (11.4.2011 திங்கட் கிழமை)
சென்னை முதல் அம்பத்தூர் முதல் சென்னை
வழி :அம்பத்தூர், பாடி மேம்பாலம், கொன்னூர் நெடுஞ்சாலை, சூஆமு தெரு, அயன்புரம் மார்க்கெட், வெங்கடேசபுரம் காலனி, பெரம்nullர் மேம்பாலம், பெரவலூர் சதுக்கம், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம், மேல்பட்டி பொன்னப்ப தெரு, மூர்த்திங்கர் தெரு, அசோக் பில்லர், முல்லை நகர் மேம்பாலம், திரு.வி.க. லிங்க் ரோடு, வைத்யநாதன் பாலம், வ.உ.சி. நகர் மார்க்கெட் லைன், டோல்கேட், எல்லையம்மன் கோயில் தெரு, கடற்கரை சாலை, எஸ்.என். செட்டித் தெரு, ராயபுரம் சூ1 காவல் நிலையம், சிமென்ட்ரி ரோடு, தங்கசாலை மணிக்கூண்டு, பேசின்பாலம், அம்பிகா ஓட்டல், பெரம்nullர் பேரக்ஸ் ரோடு, பிரிக்லின் ரோடு, வெங்கட்டம்மா சமாதி தெரு, பிளவர்ஸ் ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராதாகிருஷ்ணன் சாலையில் பிரச்சாரம் முடிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.