முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அடிபட்ட காயம் குணமாக | Useful tips to cure any type of wounds

  1. சிராய்ப்பு காயங்களுக்கு ;-- இலவம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவிவர குணமாகும்.

  2. எல்லா வித புண் புரைகளும் தீர ;-- உதிரமா இலையை அரைத்து பற்றிடலாம்.
  3. வெட்டுக்காயம் குணமாக ;-- இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வரலாம்.
  4. வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற ;-- புங்கன் இலையை அரைத்து வெட்டு காயத்தின்  மீது  கட்டலாம்.
  5. அடிபட்ட காயம் சீல் பிடிக்காமல் ஆற;-- மிளகாய் வத்தலை அரைத்து கட்டவும்.
  6. காயம் குணமாக ;-- அரிவால் மனை,பூண்டு இலை,குப்பை மேனி இலை,பூண்டு மிளகு சேர்த்து அரைத்து கட்டலாம்.
  7. வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க ;-- குப்பைமேனி இலையை அரைத்து போட்டால் செப்டிக் ஆகாது.
  8. இரணங்கள் ஆற ;-- பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர குணமாகும்.
  9. நாள்பட்ட புண் ஆற ;-- புளியமரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவி வர புண் ஆறும்.
  10. சாதாரண புண்கள் மற்றும் காயங்களுக்கு ;-- கடுக்காய பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து போடலாம்.
  11. புண்களை கழுவ ;-- புன்னை மரப்பட்டையை கஷாயம் செய்து கழுவலாம்.
  12. வெட்டுக்காயம் ஆற ;--வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம்.
  13. ரணங்களை கழுவ சதை வளர்ந்து ஆற ;-- ரோஜா பூவை கஷாயம் செய்யலாம்.
  14. புரையோடியபுண்,காயம் ஆற ;-- அத்திபால் தடவலாம்.
  15. புண் ;-- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கால்களில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக கவனித்து விட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago