முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-3

  1. மலச்சிக்கல் குணமாக ;-- சுரக்கொன்னை மரபூவை  தேனில் ஊற வைத்து சாப்பிட்டு பின் பால் சாப்பிட மலச்சிக்கல் வராது.
  2. மலச்சிக்கல் தீர ;-- பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலம் தீரும்.
  3. மலச்சிக்கல் வராமல் இருக்க ;-- ஆப்பிள் சாப்பிடலாம்.
  4. மலச்சிக்கலை போக்க ;-- எலுமிச்சை மலச்சிக்கலை போக்கும்.
  5. பேதியாக ;-- விழுதி இலை சாறுடன் நல்லெண்ணெய் கலந்து  25மில்லி சாப்பிட பேதியாகும்.
  6. மலக்கட்டு நீங்க ;-- முள்ளங்கி இலைச்சாறு 5 மில்லி 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு நீங்கும்.
  7. மலச்சிக்கல் தீர ;-- இரவில் மாம்பழம் சாப்பிடலாம்.
  8. மலச்சிக்கல் குணமாக ;-- முளைக்கீரை சாப்பிட்டு வர குணமாகும்.
  9. மலச்சிக்கலை போக்க ;-- நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலை போக்கி நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
  10. ஜீரண சக்தி உண்டாக ;-- தமரத்தம் பழம் சாப்பிட நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
  11. மலச்சிக்கல் சரியாக ;-- வல்லாரை பொடி அரை ஸ்பூன் இரவில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் சரியாகும்.
  12. மலச்சிக்கல் தீர எளிய வலி ;-- இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான  குடிநீர் பருகிவர மலச்சிக்கல் சரியாகும்.
  13. மலச்சிக்கல் தீர ;-- உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும்.
  14. ஜீரண சக்தி பெருக ;-- களாக்காய் ஊறுகாய் சாப்பிட்டு வர ஜீரண சக்தி பெருகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago