முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உடல் வெப்பம் குறைய | உடல் உஷ்ணத்தை குறைக்க | சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-3

  1. உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாக ;-- மாதுளம் பழச்சாறுடன் கற்கண்டு கலந்து பருகி வரவும்.
  2. உடல் வெப்பம் குறைய;-- பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் வெப்பம் குறையும்.
  3. உடல் வெப்பம் தணிய ;-- அஸ்வகந்தி இலையை பச்சையாக அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வர உடல் வெப்பம் தணியும்.
  4. உடல் வெப்பம் தணிய ;-- இலந்தை இலை சாறு அருந்தி வர உடல் வெப்பம் தணியும்.
  5. உடல் சூடு,கண் எரிச்சல் நீங்க ;-- வில்வ காய்யை பால் விட்டு அரைத்து நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தலை முழுகி வர உடல் சூடு,கண் எரிச்சல் நீங்கும்.
  6. வெட்டை சூடு தணிய ;-- எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம்.
  7. வெட்டை சூடு தீர ;--சந்தனக்கட்டையை பசும்பாலில் உரைத்து சாப்பிட்டு வரவும்.
  8. மூலச்சூடு தணிய ;-- ரோஜாப்பூவை ஊறவைத்து கசக்கி பிழிந்து சர்பத்,சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்.
  9. வெள்ளை வெட்டை சூடு தீர ;--ஓரிதழ் தாமரை இலையை மென்று சாப்பிட்டு பால் குடித்து வரலாம்.
  10. உடல் உஷ்ணத்தை குறைக்க ;-- வெந்தயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர உடல் உஷ்ணம்  குறையும்.
  11. உடல் வெப்பம் குறைந்து வியர்வை தீர ;-- காக்கிரட்டான் இலைச்சாறு,இஞ்சிசாறு சம அளவு கலந்து அரைக்கரண்டி சாப்பிடலாம்.
  12. உடல் குளிர்ச்சி பெற ;-- உசில இலைப்பொடியை எண்ணெய் முழுக்கின் போது சீயக்காய்க்கு பதில் பயன்படுத்தலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago