முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

எலுமிச்சையின் 10 மருத்துவ குணங்கள்

  1. எலுமிச்சை பழம் ஒரு இராஜ கனி ஆகும்.
  2. எலும்புக்கு தேவையான கால்சியத்தை தந்து எலும்பை பலப்படுத்துகிறது.
  3. விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் அதிக வியர்வை வெளியேறி உடல் சோர்வடையும்போது ஏற்படும் களைப்பை நீக்க,உடலுக்கு உடனடி சக்தியை தர,எலுமிச்சை பழசாறு  உதவுகிறது.
  4. உப்பு அல்லது சர்க்கரையை எலுமிச்சைசாறுடன் கலந்து பருக உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கிறது.
  5. கல்லிரல் மற்றும் மண்ணீரலில் உள்ள புண்களை நீக்கி கழிவுகளை வெளியேற்ற எலுமிச்சை நல்ல மருந்தாக உள்ளது.
  6. அல்சர் நோய் உள்ளவர்கள் 25 சதவிகிதம் எலுமிச்சை சாரும்,75 சதவிகிதம் தண்ணீரையும் கலந்து பருக நல்ல பயன் தரும்,அல்சர் நோய் தீரும்.
  7. பல் குறைபாடு உள்ளவர்கள் அவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்டில் உப்பு கலந்து பயன்படுத்த பல் குறைபாடுகள் குறையும்,மேலும் எலுமிச்சைசாறுடன் உப்பை கலந்து வாய் கொப்பளிக்க நல்ல பலன்தரும்.
  8. உடல் எடை குறைய இஞ்சி சாறுடன் எலுமிச்சை  சாறை கலந்து பருகலாம்.
  9. எலுமிச்சம் பழ சாறு மற்றும் இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகினால் இருத நோய் குறைகிறது.
  10. எலுமிச்சம் பழ சாறை நீரில் கலந்து முகம் கழுவி வர முகம் பளபளப்பு பெறும்.
  11. எலுமிச்சம் பழ சாறை கடலைமாவில் கலந்து பூசி வர உடல் நாற்றம் குறையும்.
  12. எலுமிச்சை பழத்தில் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளதால் சளி தொல்லை உள்ளபோது சாப்பிட்டால் அதிக சளி வெளியேறி நோய் குறைகிறது.
  13. எலுமிச்சம் பழம் கண் வலி மற்றும் கண் குறைபாடுகளை  நீக்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago