முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர்களின் புதிய இலகாக்கள் விவரம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

Source: provided

1) பாதுகாப்புத்துறை - ராஜ்நாத் சிங்.

2) உள்துறை, கூட்டுறவுத்துறை - அமித்ஷா.

3) போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை - கட்காரி.

4) சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, 

ரசாயனம் மற்றும் உரத்துறை - ஜே.பி. நட்டா.

5) நிதித்துறை - நிர்மலா சீதாராமன்.

6) வெளியுறவுத்துறை - ஜெய்சங்கர்.

7) வேளாண், விவசாய நலத்துறை மற்றும் 

கிராமப்புற வளர்ச்சித்துறை - சிவராஜ் சிங்.

8) வீட்டுவசதி, நகரப்புற வளர்ச்சித்துறை 

மற்றும் மின்துறை - மனோகர் லால் கட்டார்.

9) கனரக தொழில்துறை, இரும்பு 

எக்குத்துறை - ஹெச்.டி.குமாரசாமி.

10) வர்த்தகம் மற்றும் தொழில்துறை - கோயல்.

11) கல்வித்துறை - தர்மேந்திர பிரதான்.

12) சிறு,குறு, நடுத்தர தொழில் - ஜிதன்ராம் மஞ்ச்கி.

13) பஞ்சாயத்து ராஜ்ய துறை, மீன்வளத்துறை, 

விலங்குகள் நலத்துறை, பால்வளம் - ராஜீவ் ராஜன்.

14) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து 

மற்றும் நீர்வழிகள் துறை - சோனாவால்.

15) விமானப்போக்குவரத்துத்துறை - ராம் மோகன்.

16) சமூக நீதி மற்றும் அதிகாரம் 

அளித்தல் துறை - வீரேந்திரகுமார்.

17) பழங்குடியின நலத்துறை - ஜுவல் ஒரம்.

18) ரெயில்வேத்துறை, தகவல் தொடர்பு 

தொழில்நுட்பத்துறை - அஸ்வினி வைஷ்னவ்.

19) ஜவுளித்துறை - கிரிராஜ் சிங்.

20) கலாசாரத்துறை, சுற்றுலாத்துறை - கஜேந்திரசிங்.

21)பெண்கள், குழந்தைகள் நலத்துறை - அன்னபூர்ன தேவி.

22) நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, 

சிறுபான்மையினர் நலத்துறை - கிரண் ரிஜிஜூ.

23) தொழிலாளர் நலத்துறை, இளைஞர் நலன் 

மற்றும் விளையாட்டுத்துறை - மன்சூக் மாண்டவியா.

24) பெட்ரோலியம் மற்றும் இயற்கை 

எரிவாயுத்துறை - ஹர்தீப் சிங் பூரி.

25)நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை - கிஷன் ரெட்டி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து