முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024

thirupathy

  • திருப்பதி ஏழுமலையான், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள்,திருவில்லிப்புத்தூர் பெரியபெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், கரூர் தான்தோன்றி வேங்கடேசப் பெருமாள் தலங்களில் விழா தொடக்கம்.
  • திருப்பதி நாட்டரசன் கோட்டை உற்சவாரம்பம்.
  • மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி  மச்சாவதாரம்.
  • நெல்லை சப்பரத்தில் மகா விஷ்னு திருக்கோலமாய் காட்சி.
  • குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனம்,விசுவகர்மேசுவரர் கோலத்தில் காட்சி.
  • இராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி சிறப்பு நவராத்திரி அலங்காரம்.
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
  • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago