எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 13ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த 2 தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 26ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மிரட்டல் விடுத்துள்ளார்.
தலைநகர் தெஹ்ரானில் மாணவர்கள் மத்தியில் பேசிய அயத்துல்லா அலி கமேனி, ஈரான், ஈரான் மண் மற்றும் எதிர்ப்பு கூட்டணிக்கு (ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, ஈராக்கில் செயல்படும் பயங்கரவாதிகள்) எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்' என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2024.
02 Nov 2024 -
ரத்த உறவை விட லட்சிய உறவு மேல்: கொள்கை என்று வந்துவிட்டால் அண்ணன் என்ன, தம்பி என்ன..? விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்
02 Nov 2024சென்னை, தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான்.
-
ஒரகடத்தில் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம்: சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் விண்ணப்பம்
02 Nov 2024சென்னை, ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
-
நாகை - இலங்கை கப்பல் சேவை இனி ஐந்து நாட்களாக அதிகரிப்பு: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
02 Nov 2024நாகை, நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளத
-
'அமரன்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
02 Nov 2024சென்னை : 'அமரன்' படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு
02 Nov 2024கோழிக்கோடு, பா.ஜ.,வின் ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் : ஈரான் மீண்டும் மிரட்டல்
02 Nov 2024தெஹ்ரான் : இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: லெபனானில் 52 பேர் பலி
02 Nov 2024பெய்ரூட் : வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்த
-
திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
02 Nov 2024சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
மருந்துகளின் விலையேற்றம்: பிரதமருக்கு காங்., எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்
02 Nov 2024புதுடெல்லி, தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) சமீபத்தில் அறிவித்த மருந்துகளின் விலை உயர்வு அறிவிப்புக்கு பின்னால் உள்ள காரணங்களை மேலும் விளக்கமாக தெரிவிக்க
-
ஒரே மேடையில் த.வெ.க. விஜய், வி.சி.க. தலைவர் திருமாவளவன்? - வெளியான தகவலால் பரபரப்பு
02 Nov 2024சென்னை : கடந்த மாதம் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.
-
ம.பி. பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 நாளில் 10 யானைகள் பலி: வனத்துறையினர் தீவிர விசாரணை
02 Nov 2024போபால் : மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 13 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் அடுத்தடுத்து 10 யானைகள் உய
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இரண்டு நாட்களில் ரூ.438 கோடிக்கு மது விற்பனை: கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி குறைவு
02 Nov 2024சென்னை, தீபாவளியையொட்டி, தமிழகத்தில் இரண்டு நாள்களில் ரூ.438.53 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி விற்பனை குறைந்துள்ளது.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்: கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா
02 Nov 2024வாஷிங்டன், இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
-
2 நாட்கள் முகாமிட்டு கோவையில் நலப்பணிகளை துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
02 Nov 2024கோவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
-
3.6 ரிக்டர் அளவில் ஜார்க்கண்டில் நிலநடுக்கம்
02 Nov 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில், நேற்று காலை 9.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
02 Nov 2024தூத்துக்குடி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று காலை தொடங்கியது.
-
தமிழ்நாடு முழுவதும் மண்டல வாரியாக த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம்
02 Nov 2024சென்னை : தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரம்: போராட்டத்தை தொடரும் ஜூனியர் மருத்துவர்கள்
02 Nov 2024கொல்கத்தா : கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம் செய்ததாக 1,400 பேர் கைது
02 Nov 2024கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கடந்த அக்டோபரில் கிழக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரெயில்களின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த ஆண் பயணிகள் 1,400-க்கும் மேற்பட்டோர்
-
ஸ்பெய்னில் இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி
02 Nov 2024மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.
-
9 நாடுகளுக்கு இலவச விசா - சீனா அறிவிப்பு
02 Nov 2024சீனா, தென்கொரியா, நார்வே உட்பட 9 நாடுகளுக்கு விசா இலவசம் என்று சீனா அறிவித்துள்ளது.புதிய நடைமுறை 2025 டிசம்பர் 31 வரை தான் அமலில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள
-
செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழப்பு
02 Nov 2024பெல்கிரேட் : செர்பியாவில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமித்ஷா மீதான குற்றச்சாட்டு: கனடா நாட்டு தூதர்களிடம் இந்தியா கடும் கண்டனம்
02 Nov 2024புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான குற்றச்சாட்டு அபத்தமானது என்று கனடா நாட்டு தூதர்களை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கார் கவிழந்து விபத்து: காஷ்மீரில் 3 பேர் உயிரிழப்பு
02 Nov 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 10 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.