எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், அடுத்த தலைமுறையினர் எதிர்பாக்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான வேலைப்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்பிற்கு தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறும் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து, ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஜோ பைடன் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். நாட்டை ஒன்றிணைக்க உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா பார்க்கும் ஒரு சிறந்த நிர்வாகி கமலா ஹாரிஸ். அவரிடம் நேர்மையும், தைரியமும் உள்ளது. அசாதரண சூழ்நிலையிலும் அவர் ஒரு வரலாற்று பிரசாரத்தை முன்னெடுத்தார்.
தொடர்ந்து மக்களுக்காக போராடுவார். 2020-ல் நான் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட போது, கமலாவை துணை அதிபராக தேர்ந்தெடுத்தது தான் நான் எடுத்த முதல் முடிவு. இதுவே எனது சிறந்த முடிவு ஆகும்.கமலா ஹாரிஸ் தொடர்ந்து உரிய நோக்கத்துடனும், உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் அரசை எதிர்த்து குரல்கொடுப்பார்.
அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ஒரு சிறந்த சாம்பியன் ஷிப்பாக இருப்பார். எல்லாவற்றிக்கும் மேலாக அமெரிக்காவின் எதிர்காலத்தில் முத்திரை பதிக்கும் போது அடுத்த தலைமுறையினர் எதிர்பாக்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார். இவ்வாறு அந்த பதிவில் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
சென்னையில் கனமழை பெய்யும்
06 Nov 2024சென்னை : சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு : தமிழ்நாடு அரசு தகவல்
06 Nov 2024சென்னை : 35 ஆண்டுகாலப் பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டு சாதனை படைத்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வேலூரில் கைதி சித்ரவதை வழக்கு: மேலும் 11 சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு
06 Nov 2024வேலூர் : வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக மேலும் 11 சிறை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார
-
தேர்தலில் போட்டியில்லை: சரத் பவார் திடீர் அறிவிப்பு
06 Nov 2024புனே : இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சரத் பவார் அறிவித்துள்ளார்.
-
2 வீரர்களை தக்கவைத்தது ஏன்..? - பஞ்சாப் அணி சி.இ.ஓ. விளக்கம்
06 Nov 2024சண்டிகர் : ஐபிஎல் ஏலம் நவ.24, 25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சிஇஓ சதீஷ் மேனன் இ
-
மதுரையில் நடிகை கஸ்தூரி மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
06 Nov 2024சென்னை : தெலுங்கு மக்கள் தொடர்பான பேச்சு சர்ச்சையான நிலையில், தனது பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்ட நிலையில், மதுரையில் நேற்று மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட
-
6,000 ரன்கள், 400 விக்கெட்டுகள் எடுத்த முதல் நபர்: ரஞ்சி கோப்பையில் கேரள வீரர் சாதனை
06 Nov 2024லக்னோ : கேரளத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஜலஜ் சக்சேனா ரஞ்சி கோப்பையில் முதன்முதலாக புதிய சாதனையை படைத்துள்ளார்.
முதல் நபரானார்...
-
டென்னிஸ்: ஜோகோவிச் விலகல்
06 Nov 2024ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் வருகிற 10-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது.
-
உ.பி., விபத்தில் 10 பேர் பலி
06 Nov 2024லக்னோ : உத்தரப் பிரதேசத்தின் பில்கிராம் பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் : போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தகவல்
06 Nov 2024திருவனந்தபுரம் : நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
-
மாணவர்கள் அதிக தொகையை கல்விக்கடனாக பெறும் பிரதமர் வித்யாலட்சுமி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
06 Nov 2024புதுடெல்லி : மாணவர்கள் அதிக தொகையை கல்விக்கடனாக பெறும் பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
-
டெஸ்ட் தரவரிசை பட்டியல்: ரிஷப் பந்த், கில் முன்னேற்றம் : விராட் கோலி, ரோகித்துக்கு சரிவு
06 Nov 2024துபாய் : டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சரிவை சந்தித்துள்ளனர்.
-
திராவிட இயக்கம் அறிவியக்கம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
06 Nov 2024சென்னை : திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2024.
07 Nov 2024 -
அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் அதிபர் ஜோபைடன் டுவிட்டரில் தகவல்
07 Nov 2024வாஷிங்டன், அடுத்த தலைமுறையினர் எதிர்பாக்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
-
சல்மான் கானை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல்: மும்பை போலீசார் வழக்குப்பதிவு
07 Nov 2024மும்பை, பாலிவுட் நடிகர் சல்மான் கானை தொடர்ந்து ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வயநாட்டிற்கு சேவை செய்ய விருப்பம்: பிரியங்கா காந்தி
07 Nov 2024வயநாடு, அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் வயநாட்டு மக்களுக்கு பணியாற்ற விருப்பம் என நேற்று நடந்த பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
-
பயிர்க் கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் இருமடங்காக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
07 Nov 2024புது டெல்லி, டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை மத்திய அரசு இரு மடங்காக
-
முனைவர் செல்வராசனுக்கு செம்மொழித் தமிழ் விருது முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
07 Nov 2024சென்னை, 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.
-
சாரணர் இயக்கத்தின் நிறுவன நாள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி, இலச்சினை வெளியிட்டார்
07 Nov 2024தஞ்சாவூர், சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாளையொட்டி கொடி மற்றும் இலச்சினை தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
-
காஷ்மீரில் துப்பாக்கி சண்டை பயங்கரவாதி சுட்டுக்கொலை
07 Nov 2024குப்வாரா, காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி: அமித்ஷா
07 Nov 2024புது டெல்லி, பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கு சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்: உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து
07 Nov 2024அமராவதி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற வரலாற்று தருணத்துக்கு வழிவகுத்துள
-
டிரம்ப் வெற்றியால் ஒரே நாளில் உயர்ந்த எலான் மஸ்க் சொத்து
07 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளரான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.
-
மருத்துவ காலிபணியிடங்கள் குறித்து அறிக்கை: அப்டேட் இல்லாத அரசியல்வாதி சீமான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
07 Nov 2024சென்னை, சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.