முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி., 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

மும்பை: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்டானது.

3 விக்கெட்டுகள்... 

இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணியுடன் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பிடித்தார். இருந்தும் மோசமான நிலைமையிலேயே இந்தியா ஏ அணி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 161க்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக துருவ் ஜுரேல் 80 ரன்கள் எடுத்தார். ஆஸி. ஏ அணி சார்பில் நெசீர் 4, வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

முதல் நாள் முடிவு...

முதல் நாள் முடிவில் ஆஸி. ஏ அணி 17.1 ஓவரில் 53/ 2 ரன்கள் எடுத்துள்ளது. மார்கஸ் ஹாரிஸ் 26, சாம் கொன்ஸ்டஸ் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள். நியூசி. இடம் வரலாற்று தோல்வியடைந்த இந்திய அணி அடுத்து ஆஸி.உடன் பார்டர் - கவாஸ்கர் தொடர் விளையாட இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து