எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டை இழந்து 405 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
மழையால் பாதிப்பு...
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
நிதானமாக ஆடி....
இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மெக்ஸ்வீனி 9 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய லபுசேன் 12 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் இந்திய அணியினர் திணறினர்.
இருவரும் சதம்...
மறுபுறம் நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் ஸ்மித் 101 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 152 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த மிட்செல் மார்ஷ் 5 ரன், கம்மின்ஸ் 20 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டை இழந்து 405 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் அலெக்ஸ் கேரி 45 ரன்னுடனும், ஸ்டார்க் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 2 weeks ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்தது ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
15 Dec 2024சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்தது ஏன்? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
15 Dec 2024சென்னை : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு 2-வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
பூமியை நோக்கி வரும் 2 கோள்கள் : நாசா எச்சரிக்கை
15 Dec 2024அமெரிக்கா : பூமியை நோக்கி இரண்டு பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
விருப்பமான நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து
15 Dec 2024சுவிட்சர்லாந்து : இந்தியாவை தங்களின் விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Dec 2024சென்னை : தமிழகத்தில் நாளை டிச.17 ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், வருகிற.18-ந் தேதி கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் கன மு
-
இலங்கை அதிபர் இந்தியா வருகை: ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த சிங்கள படை
15 Dec 2024மண்டபம் : ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்த சிங்கள படையினர்.
-
தொண்டர்களே அ.தி.மு.க.வின் பலம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Dec 2024சென்னை : தொண்டர்களே அ.தி.மு.க.வின் பலம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
வங்கதேசத்தில் இந்து கோவிலை சேதப்படுத்தியதாக 4 பேர் கைது
15 Dec 2024டாக்கா : வங்கதேசத்தில் இந்து கோவிலை சேதப்படுத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா திடீர் ஒத்திவைப்பு?
15 Dec 2024புதுடெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா திடீர் ஒத்தி வைக்கப்பட்டது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
15 Dec 2024ஒகேனக்கல் : விடுமுறை தினம் என்பதால் நேற்று ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
தொடர் மழையால் பயிர்கள் சேதம் : விவசாயிகள் கவலை
15 Dec 2024நெல்லை : தொடர் மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
-
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகல்
15 Dec 2024சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா விலகியுள்ளார்.
-
தாஜ்மகாலை கட்டிய கலைஞரின் கை துண்டிப்பு : உ.பி.முதல்வர் பேச்சால் சர்ச்சை
15 Dec 2024புதுடெல்லி : அயோத்தி ராமர் கோவிலின் கைவினைஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும், தாஜ்மகாலைக் கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகவும் உ.பி.
-
234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்
15 Dec 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
15 Dec 2024சென்னை : அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
வாகன விபத்தில் புதுச்சேரி முதல்வரின் தனிச்செயலாளர் பலி
15 Dec 2024புதுச்சேரி : அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்து சிகிச்சையிலிருந்த புதுச்சேரி முதல்வரின் உதவி தனிச்செயலர் உயிரிழந்தார்.
-
தாய்லாந்து: திருவிழாவில் குண்டுவெடித்து 3 பேர் பலி
15 Dec 2024பாங்காக் : தாய்லாந்த் திருவிழாவில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-12-2024
15 Dec 2024 -
தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நிறைவு
15 Dec 2024ஹைதராபாத் : தெலங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு கடந்த மாதம் (நவ. 6) தொடங்கப்பட்டது.
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் : திருமாவளவன் பேட்டி
15 Dec 2024திருச்சி : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. பேட்டி கூறினார்.
-
ஐ.டி. ஊழியர் தற்கொலை: மனைவி - மாமியார் கைது
15 Dec 2024கர்நாடகா : பெங்களூரு ஐ.டி. ஊழியர் தற்கொலையில் மனைவி - மாமியார் உள்பட 3 பேர் அதிரடி கைது
-
காலிஸ்தானியர்கள் குறித்து இந்திய உளவுத்துறைக்கு ரஷ்யா தகவல்
15 Dec 2024அமெரிக்கா : காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை ரஷியா இந்திய உளவு அமைப்பான ராவிற்கு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கார் மீது பஸ் மோதி விபத்து; புதுமண தம்பதிகள் உட்பட 4 பேர் பலி
15 Dec 2024பத்தனம்திட்டா : கேரளாவில் கார் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதில், புதுமண தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கொடைக்கானலில் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
15 Dec 2024கொடைக்கானல் : கொடைக்கானலில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
-
ரத்த ருசி கண்ட காங்கிரஸ்: மோடியின் பேச்சால் எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது - பிரியங்கா காந்தி பரபரப்பு பேச்சு
15 Dec 2024டெல்லி : பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.