முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மனித உரிமை ஆணைய புதிய தலைவர் நியமனம்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2024      தமிழகம்
National-Commission 2023 06

Source: provided

டெல்லி : தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியனை நியமித்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் டி.ஒய்.சந்திரசூட் தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக பொறுப்பேற்பார் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நீ

திபதி ராம சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடியில் பிறந்த ராமசுப்பிரமணியன், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1983-ல் பட்டம் பெற்றார். 2006 முதல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2009 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2016 முதல் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 2019 ஜூன் முதல் ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்துள்ளார். 2019 செப்டம்பர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர். என்பது குறிப்பிடதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 min ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து