எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஒட்டாவா : கனடா பிரதமர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா போட்டியிடுகிறார்.
கனடா நாட்டின் பிரதமராக, லிபரல் கட்சி தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வருகிறார். சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். தற்போது அடுத்தக்கட்டமாக பிரதமர் பதவிக்கு இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே அடுத்த பிரதமர் ஆவார் என்பதால் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் பிறந்து கனடாவில் எம்.பி.யாக உள்ள லிபரல் கட்சியை சேர்ந்த சந்திரா ஆர்யா அந்த கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ள மற்றொருவர் அனிதா இந்திரா. இவர் தமிழகத்தின் கோவை வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் ஆவார். இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அனிதா இந்திராவின் தந்தை டாக்டர் ஆனந்த், தாயார் சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.
அனிதா இந்திராவை பொறுத்தவரை, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு வர்த்தக மந்திரியாக பணியாற்றினார். இவர் லிபரல் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவர் டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். வெளிநாடுகளில் புகழ் பெற்ற, இந்திய வம்சாவளியினர் ரிஷி சுனக் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில், 57 வயதான அனிதா இந்திரா உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-03-2025.
11 Mar 2025 -
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் : இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது
11 Mar 2025சென்னை : தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
-
தங்கம் விலை குறைந்தது
11 Mar 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 11) சவரனுக்கு ரூ. 240 குறைந்து விற்பனையானது.
-
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 14-ந்தேதி திறப்பு
11 Mar 2025திருவனந்தபுரம் : பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
-
கூகுளைவிட 10 லட்சம் மடங்கு வேகம்: புதிய கணினியை அறிமுகம் செய்த சீனா
11 Mar 2025சீனா : கூகுளைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக கணினியை அறிமுகம் செய்த சீனா.
-
அ.தி.மு.க. வழக்கறிஞர் மீதான தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
11 Mar 2025சென்னை, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. -வினர் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
11 Mar 2025புதுடில்லி : என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 
-
போப் பிரான்சிஸ் நலம்பெற்று வருகிறார்: வாடிகன் தகவல்
11 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து படிப்படியாக நலம்பெற்று வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
டெல்லி அணி கேப்டன் பதவியை நிராகரித்தார் கே.எல். ராகுல்?
11 Mar 2025புதுடில்லி : டெல்லி அணியின் கேப்டன் பதவியை கே.எல். ராகுல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.எல். ராகுல்...
-
வரும் 14-ம் தேதி தொடங்கும் கச்சத்தீவில் அந்தோணியார் விழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Mar 2025ராமேசுவரம் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழானையோட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
சிறந்த ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்
11 Mar 2025மும்பை : இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
-
ரவீந்திர ஜடேஜா 'கம்பேக்கை' புஷ்பா பட பாணியில் அறிவித்த சி.எஸ்.கே. நிர்வாகம்
11 Mar 2025சென்னை : ஜடேஜா அணியில் இணைந்ததை 'புஷ்பா' பட ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு சி.எஸ்.கே.நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டி...
-
சஸ்பெண்ட்டை ரத்து செய்த விளையாட்டு அமைச்சகம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு போட்டிகளை நடத்த அனுமதி
11 Mar 2025புதுடெல்லி : இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது.
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை : பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
11 Mar 2025புதுடில்லி : மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரா ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமா்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் 
-
ஜென்டில்வுமன்’ விமர்சனம்
11 Mar 2025சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவர் ஹரி கிருஷ்ணனுடன் வசிக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார்.
-
மர்மர் விமர்சனம்
11 Mar 2025அமானுஷ்ய சக்தி இருப்பதாக சொல்லப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு
-
ஜெயவேல் முருகன் இயக்கியுள்ள வருணன்
11 Mar 2025இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயவேல் முருகன் டைரக்டு செய்துள்ள படம் 'வருணன்'.
-
கோவில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்
11 Mar 2025சென்னை, தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
11 Mar 2025புதுடெல்லி, மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
-
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்: உக்ரைன் மீது மஸ்க் குற்றச்சாட்டு
11 Mar 2025வாஷிங்டன் : எக்ஸ் சமூக வலைதளம் முடக்கத்திற்கு காரணம் உக்ரைன்னா என்று எலான் மஸ்க் குற்றச்சாட்டியுள்ளார்.
-
எமகாதகி விமர்சனம்
11 Mar 2025அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று மகிழ்ச்சியான குடும்பத்தோடு வாழும் நாயகி ரூபா கொடவையூர், ஒருநாள் தனது அப்பா கோபத்தில் திட்டி அடித்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கிட்டு தற்
-
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
11 Mar 2025புதுடெல்லி, குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் தாக்கல் செய்தார். .
-
நீண்டகால அமைதி, பொருளாதார உறவுகள்: சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
11 Mar 2025கீவ் : நீண்டகால அமைதி, இருதரப்பு பொருளாதார உறவுகள் பற்றி சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்..?
11 Mar 2025அமெரிக்கா : கிரீன்லாந்து வாக்காளர்கள் பலரும் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
-
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம்: சென்னை வருகிறார் நவீன் பட்நாயக்; தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தகவல்
11 Mar 2025புவனேஸ்வர் : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் பங்கேற்க உறு