எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: தி.மு.க. அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது, ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 73 ஆண்டுகால ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் ரூ. 5.18 கோடி, ஆனால், தி.மு.க.வின் 4 ஆண்டுகால ஆட்சியில் வாங்கப்பட்ட கடன் ரூ. 4.53 லட்சம் கோடி ஆகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்ட பிறகுதான் 4 ஆண்டுகளில் கடன் ரூ. 4.53 கோடி கடன் வாங்கியுள்ளது.
பத்திரப் பதிவு வரி, கலால் வரி போன்ற மாநில அரசுகளின் வரிவிதிப்பு மூலம் ரூ. 1.01 லட்சம் கோடி கிடைக்கிறது. இதுமட்டுமின்றி அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து ரூ. 33,000 கோடி கூடுதலாக வரிப் பகிர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது. புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் குறித்த வெள்ளை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த மக்களுக்கு நிதி அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கான அழுத்தத்தை கொடுக்கவில்லை. மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதுதான் எங்கள் குறிக்கோள். எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: த.வெ.க. தலைவர் விஜய்
23 Mar 2025சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளார்.
-
38 நாட்களுக்கு பிறகு போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்
23 Mar 2025வாடிகன் சிட்டி: 38 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
-
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: இந்தியர்கள் 3 பேருக்கு மரண தண்டனை
23 Mar 2025சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர்கள் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
23 Mar 2025சென்னை: தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
மதுரையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை
23 Mar 2025மதுரை: மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீ.கே.குருசாமி. மதுரை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரான இவருக்கும், அவரது உறவினரும் அ.தி.மு.க.
-
தமிழா்களை நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்கிறாா்: கனிமொழி குற்றச்சாட்டு
23 Mar 2025சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.
-
கவர்ச்சி பாடல்களில் பெண்கள் இழிவுபடுத்துவதா? தெலுங்கு சினிமாவுக்கு எச்சரிக்கை
23 Mar 2025ஐதராபாத்: கவர்ச்சி பாடல்களில் பெண்களை இழிவுபடுத்துவதாக தெலுங்கு சினிமாவுக்கு மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ரூ.122 கோடி வங்கி மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை
23 Mar 2025மும்பை: ரூ.122 கோடி வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை நடத்தப்பட்டது.
-
வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி ரத்து
23 Mar 2025புதுடெல்லி: வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது.
-
ஐ.பி.எல். தொடக்க போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
23 Mar 2025கொல்கத்தா: கோலி, சால்ட் அசத்தல் அரைசதத்தால் ஐ.பி.எல். தொடரை பெங்களூரு அணி வெற்றியுடன் தொடங்கியது.
ஐ.பி.எல். தொடர்...
-
கோடை விடுமுறை: விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடிவு
23 Mar 2025சென்னை: கோடைகாலம் தொடங்கி உள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறைவிட்ட பின்னர் பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள்.
-
நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலை தான் சி.பி.ஐ. இறுதி அறிக்கை தாக்கல்
23 Mar 2025மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகள் மேற்கொண்டு வந்த விசாரணைக்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, சி.பி.ஐ.
-
ஆப்கான் வீரர் வேண்டுகோள்
23 Mar 2025சி.எஸ்.கே. அணியில் முதல்முறையாக விளையாடும் நூர் அஹமது சிறப்பான சுழல் பந்துவிச்சாளராக இருக்கிறார்.
-
வீல்சேரில் இருந்தாலும் சி.எஸ்.கே. அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் ஓய்வு குறித்து எம்.எஸ்.டோனி பேச்சு
23 Mar 2025சென்னை: வீல்சேரில் இருந்தாலும் சி.எஸ்.கே. அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று ஓய்வு குறித்து எம்.எஸ்.டோனி தெரிவித்துள்ளார்.
-
செல்போன் சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி மாணவி பலி
23 Mar 2025சென்னை: சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
-
அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது: கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
23 Mar 2025சென்னை: அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது என்று கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
-
கோவை ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு: நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து செல்போனில் விசாரித்த அமைச்சர்
23 Mar 2025கோவை: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று காலை கோவை மாவட்டம் புகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார்.
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை
23 Mar 2025வர்ஜினியா: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை - மகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
பயங்கரவாத சம்பவங்கள்: கடலோர மக்களுக்கை வீடியோ மூலம் அறிவுறுத்திய நடிகர் ரஜினி
23 Mar 2025சென்னை: 'கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டு
-
தமிழக முழுவதும் மார்ச் 27-ல் சுகாதார ஆய்வாளர்கள் தர்ணா
23 Mar 2025சென்னை: 1,640 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்பக் கோரி, மார்ச் 27ம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா நடைபெறும் என்று தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்
-
ரயில்வே ஊழியர்கள் மோதலால் நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ்: 4 பேர் கைது
23 Mar 2025நாகர்கோவில்: ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது
-
தமிழ்நாடு தமிழர்களால் உருவாக்கப்பட்டது இல்லை - மகாராஷ்டிரா கவர்னர் பேச்சு
23 Mar 2025மகாராஷ்டிரா: மும்பை கவர்னர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
-
ஐ.பி.எல். 2-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்
23 Mar 2025ஐதராபாத்: ராஜஸ்தானை வீழ்த்தி ஐதராபாத் அணி தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
-
தமிழகத்தில் விசாரணை அமைப்புகள் எந்த ஊழலை கண்டுபிடித்தனர்..? அமைச்சர் சேகர் பாபு கேள்வி
23 Mar 2025சென்னை: தமிழகத்தில் விசாரணை அமைப்புகள் எந்த ஊழலை கண்டுபிடித்தனர் என்று அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வினாத்தாள் கசிவு எதிரொலி:அசாமில் பொதுத்தேர்வு ரத்து
23 Mar 2025அசாம்: அசாமில் வினாத்தாள் கசிவு காரணமாக மார்ச் 24- 29ம் தேதி வரை நடக்க இருந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.