எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மியான்மரில் : மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 3,643-ஐக் கடந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மியான்மர் மற்றும் துருக்கியைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், தலைநகர் நேபிடாவில் உள்ள ஒரு ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து 26 வயதுடைய ஒருவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் ராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது. நிலநடுக்க பாதிப்புகள் காரணமாக உயிரிழந்த 3,000 பேரது உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இது தவிர 4,500 போ் காயமடைந்துள்ளனா்; 441 பேரைக் காணவில்லை எனவும், காணாமல் போனவர்களில், பெரும்பாலானோர் இறந்திருக்கக் கூடும். அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டு நீண்ட நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளில் புதையுண்டவா்களை உயிருடன் மீட்பதா்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் கூறியுள்ளார். மியான்மரில் 2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ரிக்டா் அளவுகோலில் முறையே 7.7 அலகாகவும் 6.4 அலகாகவும் பதிவான இந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டில் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. மண்டலாய் நகரின் விமான நிலையம் சேதமடைந்தது. நாடெங்கும் சாலைகள், பாலங்கள் இடிந்து விழுந்தன; தொலைதூர தகவல்தொடா்பு துண்டிக்கப்பட்டன. அங்கு நிவாரணப் பணிகளில் உலக நாடுகளின் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். மியான்மருக்கு அண்டை நாடான தாய்லாந்தில் இந்த நிலநடுக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தின. அங்கு 17 போ் உயிரிழந்தனா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
தொடர்ச்சியாக 2 ஐந்து விக்கெட்டுகள்: நியூசி., வீரர் பென் சியர்ஸ் சாதனை
06 Apr 2025மவுண்ட் மவுங்கானு: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 2 ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை பென் சியர்ஸ் படைத்துள்ளார்
-
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
05 Apr 2025பப்புவா: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுனாமி எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2029-க்கு பிறகுதான் ஒரே நாடு ஒரே தேர்தல்: நிர்மலா சீதாராமன் தகவல்
05 Apr 2025டெல்லி: 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பாதிரியார் சுட்டுக்கொலை
05 Apr 2025வாஷிங்டன்: அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் செனிகா நகரில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது.
-
திருப்பதி: பரிந்துரை கடிதங்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்
05 Apr 2025திருப்பதி: திருப்பதி கோவிலில் பரிந்துரை கடிதங்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பந்த், திக்வேஷ்-க்கு அபராதம்
06 Apr 2025மும்பை இந்தியன்ஸ் உடனான ஐ.பி.எல். போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.
-
மீண்டும் பேட்டிங் சொதப்பல்: சென்னை ஹாட்ரிக் தோல்வி
06 Apr 2025சென்னை: வீரர்களின் சொதப்பல் பேட்டிங் காரணமாக டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியை சி.எஸ்.கே. அணி பதிவு செய்தது.
-
மின்வாரிய சிறப்பு முகாமில் பெற்ற மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தமிழக மின்வாரியம் அறிவிப்பு
05 Apr 2025சென்னை: மின்வாரிய சிறப்பு முகாமில் பெற்ற மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
-
Points Table மேலே இந்த செய்தியை வைக்கவும்...ரிட்டையர்டு ஹர்ட் முறையில் திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்..? ஹர்திக் பாண்டியா விளக்கம்
06 Apr 2025மும்பை: திலக் வர்மாவை ஆட்டத்தின் கடைசியில் வெளியேற்றியது (ரிட்டையர்டு ஹர்ட்) சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார
-
உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷ்யா தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
05 Apr 2025உக்ரைன்: உக்ரைன் அதிபரின் சொந்த ஊரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
ஜம்மு எல்லைக்குள் அத்து மீறி ஊடுருவியவர் சுட்டுக்கொலை
05 Apr 2025ஜம்மு: ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
-
புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்
05 Apr 2025மும்பை: புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு
05 Apr 2025லக்னோ: சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
-
9-ம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குப் புதிய தலைவர் யார்?
05 Apr 2025சென்னை: தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் வரும் 9-ம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
மீண்டும் பேட்டிங் சொதப்பல்: சென்னை ஹாட்ரிக் தோல்வி
06 Apr 2025சென்னை: வீரர்களின் சொதப்பல் பேட்டிங் காரணமாக டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியை சி.எஸ்.கே. அணி பதிவு செய்தது.
-
150 ஆண்டுகால ஆலமரம் முழுவதும் அகற்றப்படாது சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
05 Apr 2025சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மணிகண்டன் 3-வது தெருவில் உள்ள பார்வதி அம்மன் கோவிலில், 17.30 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்த
-
குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
05 Apr 2025தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாபயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளது.
-
Points Table மேலே இந்த செய்தியை வைக்கவும்...ரிட்டையர்டு ஹர்ட் முறையில் திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்..? ஹர்திக் பாண்டியா விளக்கம்
06 Apr 2025மும்பை: திலக் வர்மாவை ஆட்டத்தின் கடைசியில் வெளியேற்றியது (ரிட்டையர்டு ஹர்ட்) சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார
-
அ.தி.மு.க. தென் சென்னை வட்டச்செயலாளர் ‘ஐஸ்ஹவுஸ்’ மூர்த்தி நீக்கம்: இ.பி.எஸ்.
06 Apr 2025சென்னை : தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த வட்டக் கழக செயலாளர் ஐஸ்ஹவுஸ் எஸ்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-04-2025.
06 Apr 2025 -
சி.பி.எம். கட்சியின் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Apr 2025சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை குறைக்கப்பட்ட தமிழ் பாடங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்
06 Apr 2025சென்னை : 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப் பகுதிகள் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது.
-
பிரதமர் திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் பழுது
06 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் ரயில் பாலம் சிறிது நேரத்திலேயே பழுதாகியுள்ளது.
-
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகள்: கேரளாவை சேர்ந்தவர் உள்பட 11 பேர் கைது
06 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.
-
எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போட வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
06 Apr 2025ராமேஸ்வரம் : எனக்கு கடிதம் எழுதும் தலைவர்கள், கையெழுத்தை தமிழில் போடுகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.