எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காஸா: காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கும் மேலாக காஸாவுக்குச் செல்லும் உணவு, எரிபொருள், உதவிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் காஸாவில் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதில், பலரும் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காஸாவில் புதிய பாதுகாப்பு பகுதிகளை உருவாக்கி, தெற்கு நகரமான ரபாவை முழுவதும் பாலஸ்தீனத்திடமிருந்து பிரிக்கப் போவதாகவும் இதன்மூலம் மட்டுமே பணயக் கைதிகளை அவர்கள் விடுவிப்பார்கள் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் ராணுவம் காஸாவில் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. அங்குள்ள முக்கிய பகுதிகளில் இருந்து பயங்கரவாதக் கட்டமைப்புகளை அகற்றி அந்தப் பகுதிகளைக் கைப்பற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பின்னா் அவை இஸ்ரேல் பாதுகாப்புப் பகுதிகளாக இணைத்துக்கொள்ளப்படும்.
காஸாவில் போா் நிறுத்தம் முறிந்த பின்னர் சண்டை நடைபெற்றுவரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும். அதுமட்டுமின்றி, பொதுமக்கள் இணைந்து உடனடியாக ஹமாஸ் படையினரை அதிகாரத்தில் இருந்து அகற்றி அவா்களால் கடத்திவரப்பட்ட பணயக் கைதிகள் அனைவரையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இது மட்டுமே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-04-2025
13 Apr 2025 -
வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 3 பேர் பலி- மேற்கு வங்காளத்தில் மத்திய படைகள் குவிப்பு - 150-க்கும் அதிகமானோர் கைது : அமைதி காக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்
13 Apr 2025கொல்கத்தா : வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டமான முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
-
ரிசர்வ் வங்கி சார்பில் வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்
13 Apr 2025மும்பை : வங்கி சேவை, நிதி சேவை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் சார்ந்து நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கும் நோக்கில் வா
-
அ.தி.மு.க. கூட்டணியால் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 123 ஆக அதிகரிப்பு
13 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க, கூட்டணி அமைத்ததன் மூலம் பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.கவின் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது.
-
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படை குண்டுவீச்சு
13 Apr 2025டெல்அவிவ் : வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
-
ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் : தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு
13 Apr 2025சென்னை : நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
-
மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Apr 2025சென்னை : சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம்
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது
13 Apr 2025கோவை : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனில் 20க்கும் மேற்பட்டோர் பலி
13 Apr 2025கீவ் : உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
13 Apr 2025காஞ்சிபுரம் : தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக
-
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
13 Apr 2025சென்னை : வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
-
கர்நாடகாவில் ஓ.பி.சி. பிரிவில் முஸ்லிம்களை இணைக்க பா.ஜ. எதிர்ப்பு
13 Apr 2025பெங்களூரு : கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை இணைக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
சுவரொட்டி விவகாரம்: காங்கிரஸ் மாநில செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்
13 Apr 2025சென்னை : 2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம்.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டது
13 Apr 2025புதுடெல்லி : இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
-
காங்கோவில் வன்முறை: 52 பேர் பலி
13 Apr 2025கின்ஷாசா : காங்கோவில் திடீர் வன்முறைக்கு 52 பேர் பலியாயினர். கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானார்.
-
பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள
-
கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை: ரவுடி வரிச்சியூர் செல்வம்
13 Apr 2025கோவை : கோவையில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என ரவுடி வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர்கள், எச்1-பி விசாதாரர்களுக்கு புதிய விதி அமல்
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர்கள், எச்1-பி விசாதாரர்களுக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
என்னை பயன்படுத்தி திமு.க. கூட்டணியை உடைக்க முயற்சி : திருமாவளவன் குற்றச்சாட்டு
13 Apr 2025தஞ்சாவூர் : என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க. கூட்டணியை உடைக்க முயற்சி நடப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் பவனி
13 Apr 2025சென்னை : புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறு நேற்று தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்ப பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.
-
டி-20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள்: விராட் கோலி வரலாற்று சாதனை
13 Apr 2025ஜெய்ப்பூர்: டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்து விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான்- பெங்களூரு...
-
அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் ரூ.332 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ரூ.44 கோடியில் புதிய விடுதிக் கட்டிடங்களும் திறப்பு
13 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்?
13 Apr 2025புதுடெல்லி : மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய
-
மேட்டூர் அணை நிலவரம்
13 Apr 2025மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் 107.59 அடியாக குறைந்தது.
-
விஷுக்கனி தரிசனம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று கோவில் நடை திறப்பு
13 Apr 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி ஆராட்டு மற்றும் சித்திரை விசு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது.