முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014
மேஷம்
aries-mesham
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். பழைய கடன்களைத் தீர்க்க புதிய கடன்களை வாங்க நேரும். தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நலம்.
ரிஷபம்
taurus-rishibum
அன்புக் குழந்தைகளின் அறிவைக் கண்டு வியப்பீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
மிதுனம்
gemini-mithunum
அன்னை, தந்தையின் ஆதரவு பெற்று அகமகிழ்வீர்கள். குதூகலமான குடும்ப வாழ்க்கை அமையும். இடமாற்றம் ஏற்படலாம். விளைநிலங்களால் வருமானம் அதிகரிக்கும்.
கன்னி
virgo-kanni
கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
கடின உழைப்பே கல்வியில் வெற்றி தரும். திருமண வயது அடைந்தவர்களுக்குத் திருமணம் நடக்கும் என நம்பலாம். உறவுகளைச் சந்திப்பதனால் உள்ளம் மகிழும்.
கடகம்
cancer-kadagam
சமூக வாழ்க்கையில் சுற்றுச் சூழலில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். பயண ஆர்வம் மேலோங்கும்.
சிம்மம்
leo-simmam
தொழிலில் வரும் இலாபத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புத்தி கூர்மை இருந்தாலும், கல்வியில் தடைகள் ஏற்படலாம். இனிய பேச்சால் பெண்களைக் கவர்வீர்கள்.
துலாம்
libra-thulam
மறைபொருள் கல்வி மீதான ஆர்வம் எழும். கண்மூடித்தனமான காதல் விவகாரங்கள் கவலை அளிக்கும். தனிமையான,ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து இலாபம் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
கொடுக்கப்பட்ட கடன்கள் சுலபமாக வசூலாகும். விளைச்சல் பெருகி, வருமானமும் அதிகரிக்கும். பணியாளர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வெற்றி மேல் வெற்றி வரும்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, தனவருமானம் அதிகரிப்பதால் வங்கிக் கணக்கில் இருப்புக் கூடும். கடமை தவறாமை மற்றும் கடின உழைப்பால் பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
நம்பிக்கை மிக்க நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலைத்திருப்பார்கள். அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் மூலமாக இலாபம் அடைவீர்கள். விவசாயம் ஆதாயம் தரும்.
கும்பம்
aquarius-kumbam
பாடங்களைக் கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. குடும்ப ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago