எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 46வது தேசிய மகளிர் இளையோர் கைப்பந்து போட்டியில் தமிழக மாநில மகளிர் அணி வலிமைமிக்க கேரள அணியை வென்று (16.06) சுழற்சி லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
திண்டுக்கல் ஜி டி என் கலைக்கல்லூரியில் தேசிய அளவிலான 46வது மகளிர் ஜூனியர் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. 25 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. விளையாட்டு ஆர்வலர்கள் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அணி - கேரளா அணி களுக்கு இடையேயான போட்டி மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியின் முடிவில் வலிமைமிக்க கேரளா அணியை தமிழக அணி 16:06 என்ற புள்ளி கணக்கில் வென்று சுழற்சி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழக அணியோடு 8 அணிகள் சுழற்சி லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
மேலும் பீகாருடன் அணியுடன் போட்டியிட்ட பஞ்சாப் அணி போட்டியின் முடிவில் 13-13 என்ற புள்ளிக் கணக்கில் டிரா ஆனது. திரிபுரா தாத்ரா மற்றும் நகர்ஹவேலியை வென்றது. ஸ்கோர்:16-08.மத்தியபிரதேசம் ஒடிசாவை வென்றது. ஸ்கோர்:23-14. டெல்லியுடன்- சண்டிகர் டிராவில் முடிந்தது ஸ்கோர்:16-16 குஜராத்தை வென்றது கேரளா.ஸ்கோர் 19-09. தமிழ்நாடு மும்பை ஹேண்ட்பால் அகாடமியை வென்றது ஸ்கோர் 10-01. இமாச்சலப்பிரதேசம் சத்திஷ்கரை வென்றது. ஸ்கோர்:15-05. ஹரியானா மகாராஷ்டிராவை வென்றது. ஸ்கோர்: 21-08.கர்நாடகா ஆந்திராவை வென்றது. ஸ்கோர்:12-04. ராஜஸ்தான் பாண்டிச்சேரி அணியை வென்றது ஸ்கோர் 09-04.
உத்தர்கண்ட் ஜார்கண்ட் அணியை வென்றது ஸ்கோர்:08-02 பஞ்சாப் அணியை திரிபுரா அடி வென்றது ஸ்கோர்:15-01. பீகார் தரநகர் ஹவேலியை வென்றது. ஸ்கோர்:33-11. மத்தியப்பிரதேசம் சண்டிஹாரை வென்றது. ஸ்கோர்-09-07.டெல்லி பீடோடிசா அணியை வென்றது ஸ்கோர்:26-11. குஜராத்தை வென்றது தமிழ்நாடு அணி ஸ்கோர் : 19-18 கேரளா மும்பையை வென்றது. ஸ்கோர்: 16-01.ஹரியானா அணியை ஹிமாச்சல் அணி வென்றது ஸ்கோர்:24-08. இப்போட்டிகள் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி வரை ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
25 Dec 2024கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2024.
25 Dec 2024 -
தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
25 Dec 2024சென்னை, தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
25 Dec 2024சென்னை, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சாதிவாரி, மக்கள் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை கேட்பாரா அன்புமணி? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி
25 Dec 2024சென்னை, சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என அமைச்சர் எஸ்.எஸ்.
-
விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு
25 Dec 2024வாஷிங்டன், விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளது.
-
டிஜிட்டல் கைது என்ற நடைமுறை இல்லை: பெங்களூரு போலீஸ் கமிஷனர் தகவல்
25 Dec 2024பெங்களூரு, நமது சட்டமும், அரசியலமைப்பிலும், 'டிஜிட்டல்' கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை.
-
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா:வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Dec 2024சென்னை, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் வேற்றுமையை கிள்ளி
-
2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (27-ம் தேதி) சென்னை வர உள்ளார். தமிழக பா.ஜ.க.
-
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
தங்கம் விலை சற்று உயர்வு
25 Dec 2024சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
ஊழல் புகார் எதிரொலி: செபி தலைவர் மாதபி பூரி நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்
25 Dec 2024புதுடெல்லி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் புகார் தாரரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது - விசாரணை: மாணவர்கள் திடீர் போராட்டம்
25 Dec 2024சென்னை, மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
25 Dec 2024சென்னை, மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
37 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு: ஜோபைடன் நடவடிக்கைக்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு
25 Dec 2024அமெரிக்கா, அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
கஜகஸ்தானில் பயங்கரம்: பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழப்பு: 30 பேர் படுகாயம்
25 Dec 2024அக்டாவ், கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
-
மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர்: வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
25 Dec 2024சென்னை, மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் என்று வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதி
25 Dec 2024சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானில் 46 பேர் பலி
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
-
மெரினா உணவுத்திருவிழா: ரூ.1.50 கோடிக்கு விற்பனை
25 Dec 2024சென்னை, மெரினா உணவுத்திருவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவு தயாரிப்புகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதில்
25 Dec 2024புதுடெல்லி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு குறித்து காங்கிஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
-
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜன. 3-ல் வைகோ தலைமையில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
25 Dec 2024சென்னை, டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.
-
இஸ்ரேல் திடீர் தாக்குதல்: காசா பகுதியில் 20 பேர் பலி
25 Dec 2024கெய்ரோ, இஸ்ரேல் திடீர் தாக்குதலில் காசா பகுதியில் 20 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமைதி, செழிப்புக்கான பாதை உண்டாகட்டும்: பிரதமர் மோடி, இ.பி.எஸ். விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2024புதுடில்லி, 'இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்' என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
பல்கலை. மாணவி விவகாரம்: அதிர்ச்சியளிப்பதாக விஜய் பதிவு
25 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.