முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு ரூ.94 லட்சம்

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - டெல்லி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியும் நேற்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்படி கெஜ்ரிவாலுக்கு ரூ.94.26 லட்சம் சொத்து உள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. கிரண்பேடிக்கு ரூ.11 லட்சம் சொத்து உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவருமே சந்தர்ப்பவாதிகள் என்று காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்னா ஹசாரேவை இருவருமே பயன்படுத்திக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து