முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தலைமுடி நன்கு வளர - கருப்பாக வளர | முடி உதிர்வது நிற்க | செம்பட்டை முடி | அடர்த்தியாகவும் நீண்டும் வளர | Reduce Hair Fall

siddha-2

 

  1. முடி உதிர்வது நிற்க ;-- நீல ஆவாரை கியாழத்தை தலை முடியில் தேய்க்கலாம்.
  2. முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர ;-- சடா மஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.
  3. முடி நன்றாக வளர ;-- காரட்,எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்.
  4. செம்பட்டை முடி நிறம் மாற ;-- மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் நிறம்மாறும்.
  5. முடி நன்கு வளர ;-- செம்பரத்தை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவ முடி நன்கு வளரும்.
  6. தலை முடி உதிர்வதை தடுக்க ;-- கோபுரம் தங்கி இலைச்சாறை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகினால் தலை முடி உதிராது.
  7. இளநரை கருப்பாக ;-- நெல்லிக்காய்யை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால்  இளநரை கருமை நிறத்திற்கு மாறும்,நெல்லிக்காய் வற்றல்,ஊறுகாய் சாப்பிடலாம்.
  8. முடி கருமையாக முடி உதிர்வது நிற்க ;-- காய்ந்த நெல்லிக்காய்யை  பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago