முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை

செவ்வாய்க்கிழமை, 1 ஏப்ரல் 2025      சினிமா
Ceruppukal-jakkiratai 2025-

Source: provided

ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது. எஸ் குரூப் சார்பில் சிங்காரவேலன் தயாரிப்பில், ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த காமெடி தொடரில் சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடரின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகை சந்திப்பு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜீ5 சார்பில் கௌசிக் நரசிம்மன் கலந்து கொண்டு பேசுகையில், செருப்புகள் ஜாக்கிரதை மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம், தொழில் நுட்ப கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி என்றார். தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசுகையில், இந்தக் கதை சிறப்பாக வர சிங்கம் புலி தான் முக்கிய காரணம் என்றார். இந்த கதையைத் தந்த எழுச்சூர் அரவிந்தன் அவர்களுக்கு நன்றி என்றார். நடிகர் சிங்கம்புலி பேசுகையில், செருப்பு, டெட்பாடி,  இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதை உருவாகியுள்ளது. ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து