முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-4

முடிகள் அகல ;-- வேப்பங்கொழுந்து,குப்பைமேனிஇலை,விரலி மஞ்சள் ஆகியவற்றை அரைத்து பூசி உலர விட்டு கழுவவும்.

பரு ;-- சுத்தமான புனுகை தடவி வர மறையும்.

மருவு கரப்பான் பிளவை தீர ;-- எழுத்தாணி பூண்டு வேரை பாலில் அரைத்து காலை,மாலை குடிக்கலாம்.

பாலுண்ணி நீங்க;-- சுண்ணாம்பு நவச்சாரம் இரண்டையும் குழப்பி தடவினால் குணமாகும்.

தழும்புகள், முகப்பருநீங்க ;-- அவரை இலை சாறை தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் குணமாகும்.

பவுடர்;-- கெமிக்கல் கலந்துள்ள முகப்பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்த்து மூலிகை முகப்பவுடர்களை பயன் படுத்தலாம்.

முகத்தில் வரும் சிறுகட்டிகள் குணமாக;-- சந்தனத்தை முகத்தில் அடிக்கடி பூசி காய விட்டு முகம் கழுவ குணமாகும்.

முகப்பரு குணமாக. ;-- சிறுதேன் கொடுக்கு இலையை அரைத்து பற்றுப்போடலாம்

தழும்புகள்,கரும்புள்ளி,முகப்பரு நீங்க ;--   அவரை இலை சாறை தினமும்  முகத்தில் பூசி காய விட்டு  குளித்து வரலாம்.முகம் பளபளக்கும்.

முகப்பரு,படர்தாமரை நீங்க ;-- சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவலாம்.

பாலுண்ணி சரியாக ;-- வேப்பிலை,திருநீற்று பச்சை ஆகியவற்றை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும்.

முகப்பரு;-- மஞ்சள் தூள்,சோற்றுக்கற்றாளையை சேர்த்து அரைத்து பூச பரு மறையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago