முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டைகர் மேமனை தூக்கிலிடுங்கள் : சல்மான் கான்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2015      சினிமா
Image Unavailable

மும்பை: யாகூப் மேமனை தூக்கிலிடக்கூடாது அதற்கு பதிலலாக அவரது சகோதரர் டைகர் மேமனை ஊர்வலமாக அழைத்துச் சென்று தூக்கிலிடுங்கள் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு வரும் 30ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் யாகூப் மேமனுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். முக்கிய குற்றவாளியான டைகர் மேமனை விட்டுவிட்டு அவரது சகோதரர் யாகூபை தூக்கிலிடுவதா என்று சல்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து