முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      இந்தியா
Kejriwal 2024-09-14

Source: provided

புதுடில்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்.,14) ஹனுமான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த, அவர் நேற்று, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்குச் சென்றார்.

அவருடன் மனைவி சுனிதா கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் உடன் சென்றனர். தேசத்திற்கு தொடர்ந்து சேவை செய்வதில் உறுதியாக இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து