முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காம்பீரிடம் நல்ல புரிதல் உள்ளது : கேப்டன் ரோகித் சர்மா தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

சென்னை : டிராவிட்டுடன் ஒப்பிடும்போது காம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியை கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் கேப்டன் ரோகித் சர்மா, அவருடன் நல்ல புரிதல் உள்ளது எந்த பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீவிர பயற்சியில்...

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் வித்தியசமாக யுக்தியை கொண்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

பிரச்சனை இல்லை...

இது குறித்து அவர் கூறியதாவது.,  டிராவிட்டுடன் ஒப்பிடும்போது காம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல புரிதல்தான் முக்கியம். காம்பீரிடம் அது இருக்கிறது. நாட்டிற்காக விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இது ஆஸ்திரேலியா தொடருக்கான ஆடை ஒத்திகை அல்ல. இவ்வாறு ரோகித் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து