எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதைபோல் தெரிகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதைபோல் தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சித் தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில் வர வேண்டும். விஜய் மாற்றி பயணிப்பார் என நினைத்தேன்.
பெரியார் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார். விஜய்யின் சாயம் வெளுக்கிறதா? அல்லது வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும். எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம்.
தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்.? வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு எந்த தாக்கத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்று முதல் 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு - அழகப்பா பல்கலை.யில் புதிய நூலகத்தை திறந்து வைக்கிறார் - மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நாளை வழங்குகிறார்
20 Jan 2025சென்னை : இன்று முதல் (21, 22-ம் தேதி) 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார்.
-
துணை வேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளை உடனே திரும்பப்பெற வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Jan 2025சென்னை : பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது, பட்டப்படிப்புகளில் கற்றல் முறைகள் தொடர்பாக யு.ஜி.சி.
-
மத கஜ ராஜா சக்சஸ் மீட்
20 Jan 202512 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-01-2025.
20 Jan 2025 -
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி : 8 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ்
20 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., நா.த.க. வேட்பாளர்கள் உள்ளிட்ட 47 பேர் போட்டியிடுகின்றனர்.
-
நேசிப்பாயா விமர்சனம்
20 Jan 2025நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் காதல் கொள்கிறார். அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார்.
-
டாஸ்மாக் மதுபான கடைகளில் மும்மொழி அறிவிப்பு பலகை..? - தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Jan 2025சென்னை : டாஸ்மாக்கில் மும்மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
காதலிக்க நேரமில்லை விமர்சனம்
20 Jan 2025குழந்தை பிறப்பு வளர்ப்பில் விருப்பமில்லாத நாயகன் ஜெயம் ரவி, திருமணம் செய்துக்கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
-
அதிக மதிப்பெண் பெறும் வடமாநில குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நிதியுதவி
20 Jan 2025சென்னை : வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிக்குமாறும், அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உ
-
இந்த வாரம் வெளியாகும் பாட்டல் ராதா
20 Jan 2025அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’.
-
காதலனை கொலை செய்த வழக்கு: காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை : கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
20 Jan 2025திருவனந்தபுரம் : நாட்டையே உலுக்கிய காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள ஐகோர்ட் உத்தர
-
இரட்டை இலை வழக்கு: அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
20 Jan 2025புதுடெல்லி : இரட்டை இலை வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
அவதூறு வழக்கில் பிரபல பாப் பாடகருக்கு ஈரானில் மரண தண்டனை
20 Jan 2025தெஹ்ரான் : நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாப் பாடகருக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
20 Jan 2025சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: இந்திய மாணவர் சுட்டுக்கொலை
20 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நா.த.க. வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு
20 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நா.த.க.
-
கோமியம் குறித்து பேச்சு: ஐ.ஐ.டி. இயக்குநருக்கு முத்தரசன் கண்டனம்
20 Jan 2025சென்னை, கோமியம் குறித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரின் பேச்சுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்தம் மாதம் திறப்பு
20 Jan 2025திருவனந்தபுரம் : பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை நேற்று அடைக்கப்பட்டது.
-
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
20 Jan 2025புதுடெல்லி : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட
-
விஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா
20 Jan 2025ஏ.வி.ஏ. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர படம் கண்ணப்பா.
-
குடும்பஸ்தன் டிரைலர் வெளியீட்டு விழா
20 Jan 2025சினிமாக்காரன் எஸ்.
-
திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு: 6.80 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jan 2025திருப்பதி : திருப்பதியில் கடந்த 10 நாட்களில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு : விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை
20 Jan 2025புதுடெல்லி : ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
-
அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது டிக்டாக்
20 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.