எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
சுற்றுப்பயணம்...
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை இந்திய அணி சந்தித்தது. இதனால், இந்திய அணியையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அணியை பும்ரா...
அப்போது அவர் கூறியதாவது:- "முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஒருவேளை ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினால் பும்ரா அணியை வழிநடத்துவார். ரோகித் சர்மாவுக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கே.எல்.ராகுல் விளையாடுவார். மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதிக உத்வேகத்துடன் இருக்கின்றனர். கடினமாக உழைக்கின்றனர். இருவரும் இந்த தொடரில் மீண்டெழுவார்கள்.
என்னை பாதிக்காது....
இதற்கிடையே, சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியால் இந்திய அணியையும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள் என்னை பாதிக்காது. சமூக ஊடகங்கள் யாருடைய வாழ்க்கையிலும் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்திய அணிக்கு பயிற்சியளிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இது மிகவும் கடினமான, அதேநேரம் மிகவும் மதிப்புமிக்க வேலை என எனக்கு தெரியும். ஆஸ்திரேலிய தொடருக்கு முழுமையாக தயாராகி, முழுமையாக கைப்பற்ற முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
தங்கம் விலை ரூ. 1,080 குறைந்தது
12 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக நேற்று (நவ. 12) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து விற்பனையானது.
-
கங்குவா சிறப்புக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
12 Nov 2024சென்னை : கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணியின் போட்டிகளை துபாயில் நடத்த ஐ.சி.சி. திட்டம்
12 Nov 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்திருந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கி
-
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை கருத்து: நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
12 Nov 2024மதுரை : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக
-
பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததால் மகராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரிய ராகுல்
12 Nov 2024மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மகாராஷ்டிர மக்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு செவ்வாய்க்கிழமை காணொலி வெளியிட்டுள்ள
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: 43 தொகுதிகளில் இன்று முதல்கட்டமாக தேர்தல் : கேரளா, வயநாடு மக்களவைக்கும் இன்று இடைத்தேர்தல்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
மேட்டூர் அணை நிலவரம்
12 Nov 2024மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.நேற்று காலை மேட்டூர் அணையின் நீர்ம
-
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்: ம.பி.க்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குகிறார் முகமது ஷமி
12 Nov 2024கொல்கத்தா : இன்று தொடங்க உள்ள மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியில் முகமது ஷமி களம் காண உள்ளார்.
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 235 பேர் கோடீஸ்வர வேட்பாளகள்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ.
-
3-வது டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
12 Nov 2024செஞ்சூரியன் : டி20 தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இன்று 3-வது டி20 போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-11-2024.
13 Nov 2024 -
ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது: பாக்., வீரர் நோமன் அலி தேர்வு
12 Nov 2024துபாய் : ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர் நோமன் அலியும், சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர் வென்றுள்ளார்.
-
காற்றின் தரம் மோசம்: அடர்ந்த மூடுபனி நிலவியதால் டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு
13 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
-
இலங்கை முன்னணி வீரர் விலகல்
12 Nov 2024நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
சபரிமலையில் பக்தர்களின் வாகனங்களை பம்பையில் நிறுத்த ஐகோர்ட் அனுமதி
13 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களின் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பம்பையில் நிறுத்த கோரள கோர்ட்டு அனுமதி வழங்கியிருக்கிறது.
-
சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழு அணுகுமுறையுடன் அரசு செயல்படுகிறது : பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
13 Nov 2024தர்பங்கா : நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையை பின்பற்றி அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க அரசாங்க திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு : டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
13 Nov 2024வாஷிங்டன் : டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று டொனால்டு டிரம
-
டெல்லியில் ஜெய்சங்கருடன் சவுதி வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
13 Nov 2024புதுடெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சவுதி வெளியுறவு துறை அமைச்சர் சந்தித்து பேசினார்.
-
முன்பை விட தற்போது நலமாக உள்ளேன்: சுனிதா வில்லியம்ஸ்
13 Nov 2024வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்களாக உள்ளதால் உடல் எடை குறைந்துள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், முன்பு இருந்ததை வ
-
வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா செல்கிறார் பிரதமர் மோடி
13 Nov 2024புதுடெல்லி : பிரதமர் மோடி, வரும் 16-ம் தேதி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்குச் செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் அறிவிப்பு
13 Nov 2024ஜெருசலேம் : லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
-
புல்டோசர் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதம் : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
13 Nov 2024புதுடெல்லி : குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடிப்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஹைதி நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை விதித்தது அமெரிக்கா
13 Nov 2024வாஷிங்டன் : ஹைதி நாட்டுக்கு விமானங்களை இயக்குவதற்கு அமெரிக்கா ஒரு மாதம் தடை விதித்துள்ளது.
-
திருமலையில் வரும் 17-ல் கார்த்திகை வன போஜனம் : தேவஸ்தானம் அறிவிப்பு
13 Nov 2024திருமலை : திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி உறுதி
13 Nov 2024சென்னை : மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.