எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கத்தியால் குத்திய...
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மருத்துவமனைக்கு வந்த ஒரு இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிகிச்சைக்கு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
உடனடியாக கைது...
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மேற்கொள்ளும்...
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
உயிரிழந்த வழக்கறிஞர்கள் 10 பேரின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Nov 2024சென்னை : உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியிலிருந்து தலா ரூ.
-
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
13 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்திக்கு தமிழக அரசு மறுப்பு
13 Nov 2024சென்னை : பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
குரூப் 4 பணிக்கான சான்றிதழ்களை நவ.21 வரை பதிவேற்றம் செய்யலாம் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Nov 2024சென்னை : குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி.யை இந்தியா வீழ்த்தும்: சேத்தன் சர்மா நம்பிக்கை
13 Nov 2024மும்பை : ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தும் என்று முன்னாள் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.
-
ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்திய நான்கரை லட்சம் வங்கி கணக்குகள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
13 Nov 2024புதுடெல்லி : ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் நான்கரை லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.
-
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டம்: முதல்வர் ஸ்டாலின் அரியலூரில் நாளை தொடங்கி வைக்கிறார்
13 Nov 2024சென்னை : ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நாளை 15-ம் தேதி அன்று முதல
-
கத்திக்குத்து சம்பவத்திற்கு கண்டனம்: மருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் : த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
13 Nov 2024சென்னை : டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
-
கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்து துணை முதல்வர் உதயநிதி ஆறுதல்
13 Nov 2024சென்னை, சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரத்தில், முதல்வர் மு.க.
-
தங்கம் விலை குறைவு
13 Nov 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக நேற்றும் (நவ. 13) அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
திருமலையில் வரும் 17-ல் கார்த்திகை வன போஜனம் : தேவஸ்தானம் அறிவிப்பு
13 Nov 2024திருமலை : திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
ரூ. 1,260 கோடி மதிப்பில் பீகார் மாநிலம், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல்
13 Nov 2024பாட்னா : பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.
-
இந்திய அணி செல்லாததால் முடிவு: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாக். அணி விலகல்?
13 Nov 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பி.சி.சி.ஐ.
-
5.2 ரிக்டர் அளவில் ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்
13 Nov 2024ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி உறுதி
13 Nov 2024சென்னை : மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
-
வயநாடு தொகுதி இடைத்தேர்தல்: வாக்களித்தார் பிரியங்கா காந்தி
13 Nov 2024வயநாடு : கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று.
-
குஜராத் அணிக்கு பயிற்சியாளர்
13 Nov 202418-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க இருக்கிறது.
-
தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னம் வலுவிழந்தது
13 Nov 2024சென்னை, வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடியில் 29 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
13 Nov 2024சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 190.40 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
-
எழுத்தாளர் ராஜ் கெளதமன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
13 Nov 2024சென்னை : எழுத்தாளர் ராஜ் கெளதமனின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து : 39 ரயில்களை ரத்து செய்த தென் மத்திய ரயில்வே துறை
13 Nov 2024ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் பெத்தபல்லி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் தடம் புரண்டதையொட்டி, 39 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துள்ளதாக அற
-
சென்னை: அரசு மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவம்: விரிவான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு : மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதி- எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
13 Nov 2024சென்னை : சென்னை மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: ரத்து செய்த இந்திய அணி மீது சுனில் கவாஸ்கர் விமர்சனம்
13 Nov 2024மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த பி.சி.சி.ஐ.யின் செயலை கண்டித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார
-
குரூப் 4 பணிக்கான சான்றிதழ்களை நவ.21 வரை பதிவேற்றம் செய்யலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Nov 2024சென்னை, குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சி.ஐ.எஸ்.எப். பெண்கள் படை பிரிவுக்கு மத்திய அரசு அனுமதி
13 Nov 2024புதுடெல்லி : நாட்டிலேயே முதல்முறையாக முழுவதும் பெண்களால் ஆன சி.ஐ.எஸ்.எப். பட்டாலியனை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி சி.ஐ.எஸ்.எப்.