Idhayam Matrimony

சைலண்ட் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      சினிமா
Silent-Review 2024-12-02

Source: provided

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் படம் சைலண்ட். ஒரு பெண்ணின் கொலையில் படம் தொடங்குகிறது.

அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்கும் வேளையில் மேலும் பல கொலைகள் நடக்கிறது. இதன் பின்னனியில் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாகவும் ஆனால் அது பெண்ணல்ல புவனேஷ் என்ற ஆண் என்பதும் விசாரனையில் தெரிய வருகிறது. அவரைப் போலீஸ் பிடித்ததா?  யார் அந்த புவனேஷ் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார். இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் புவனேஸ் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி அருமையாக நடித்துள்ளார், ஆரத்யா, முரளி ராதாகிருஷ்ணன், நமீதா, மாரிமுத்து என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற உழைப்பைக் கொடுத்துள்ளனர்.

படத்தயாரிப்பு S.ராம் பிரகாஷ், இசை- T சமய முரளி  பின்னணி இசை ரவி K, ஒளிப்பதிவு சேயோன் முத்து, மக்கள் தொடர்பு – ஹேமானந்த். திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும். நிச்சசயம் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து