முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைபிரபலங்கள் ஒன்று திரண்ட பாலா 25

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2024      சினிமா
Bala-25 2024-12--23

Source: provided

1999ல் வெளியான சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. தற்போது பாலா இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னையில் பிரம்மாண்டமாக  நடைபெற்றது.

விழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், கே. பாக்கியராஜ், விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், மாரி செல்வராஜ், சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல்.விஜய், லிங்குசாமி, ராம், கே.எஸ்.அதியமான், வினோத், பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z.துரை, நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல்.அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் ஹிட் பாடல்கள் பாடப்பட்டது.  வணங்கான் படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 10 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து