எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தி.மு.க. அரசின் பொய்கள் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், விடியா தி.மு.க. அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. 03.10.2023 அன்று தி.மு.க. அரசின் நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல், மாறாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்கவேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும், பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு நாயக்கர்பட்டி சுரங்கத்திற்கான நில தரவுகளை அனுப்பிய தி.மு.க. அரசு, ஏலம் நடத்த எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், "2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் தொடங்கியது முதல் 07.11.2024 அன்று ஏல முடிவு அறிவிக்கும் வரை மாநில அரசிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை" என்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசு கூறியுள்ளது.
இதற்கு இடைப்பட்ட 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? இதைத் தான் சட்டமன்றத்திலும், ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து நான் சுட்டிக்காட்டி "10 மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசாங்கம் தானே நடத்துறீங்க?" என்று விடியா தி.மு.க. அரசை நோக்கி கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், சட்டமன்றத்தில் ஆ, ஊ என்று அமைச்சர் பதற்றத்தில் பேசியும் , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடைமாற்ற அரசியலும் மட்டுமே செய்து வந்தனர்.
தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது. உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு தி.மு.க. அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
25 Dec 2024கிறிஸ்துமஸ் விடுமுறை: ஏற்காட்டில் அலை மோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2024.
25 Dec 2024 -
கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
25 Dec 2024சென்னை, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு
25 Dec 2024வாஷிங்டன், விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளது.
-
தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
25 Dec 2024சென்னை, தூத்துக்குடி சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
சாதிவாரி, மக்கள் கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை கேட்பாரா அன்புமணி? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி
25 Dec 2024சென்னை, சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசைக் கேட்கும் தைரியம் அன்புமணிக்கு இருக்கிறதா? என அமைச்சர் எஸ்.எஸ்.
-
2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (27-ம் தேதி) சென்னை வர உள்ளார். தமிழக பா.ஜ.க.
-
ஊழல் புகார் எதிரொலி: செபி தலைவர் மாதபி பூரி நேரில் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்
25 Dec 2024புதுடெல்லி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் புகார் தாரரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது - விசாரணை: மாணவர்கள் திடீர் போராட்டம்
25 Dec 2024சென்னை, மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு
25 Dec 2024சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதில்
25 Dec 2024புதுடெல்லி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு குறித்து காங்கிஸ் கட்சி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
-
கஜகஸ்தானில் பயங்கரம்: பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழப்பு: 30 பேர் படுகாயம்
25 Dec 2024அக்டாவ், கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியதில் 42 கருகி உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
-
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா:வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Dec 2024சென்னை, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் வேற்றுமையை கிள்ளி
-
இஸ்ரேல் திடீர் தாக்குதல்: காசா பகுதியில் 20 பேர் பலி
25 Dec 2024கெய்ரோ, இஸ்ரேல் திடீர் தாக்குதலில் காசா பகுதியில் 20 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை சற்று உயர்வு
25 Dec 2024சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
அமைதி, செழிப்புக்கான பாதை உண்டாகட்டும்: பிரதமர் மோடி, இ.பி.எஸ். விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2024புதுடில்லி, 'இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை உண்டாக்கட்டும்' என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
டிஜிட்டல் கைது என்ற நடைமுறை இல்லை: பெங்களூரு போலீஸ் கமிஷனர் தகவல்
25 Dec 2024பெங்களூரு, நமது சட்டமும், அரசியலமைப்பிலும், 'டிஜிட்டல்' கைது என்ற நடைமுறை எதுவும் இல்லை.
-
மெரினா உணவுத்திருவிழா: ரூ.1.50 கோடிக்கு விற்பனை
25 Dec 2024சென்னை, மெரினா உணவுத்திருவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவு தயாரிப்புகள் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர்: வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
25 Dec 2024சென்னை, மதச்சார்பின்மையை பேணிக்காத்தவர் என்று வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: ஆப்கானில் 46 பேர் பலி
25 Dec 2024காபுல், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
-
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜன. 3-ல் வைகோ தலைமையில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
25 Dec 2024சென்னை, டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன.
-
மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்
25 Dec 2024சென்னை, மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதி
25 Dec 2024சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
37 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு: ஜோபைடன் நடவடிக்கைக்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு
25 Dec 2024அமெரிக்கா, அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
பல்கலை. மாணவி விவகாரம்: அதிர்ச்சியளிப்பதாக விஜய் பதிவு
25 Dec 2024சென்னை: அண்ணா பல்கலைழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.