எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 - 2025 கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற தமிழக அணியும் பங்கேற்றுள்ளது. இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய மு.க.ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-01-2025.
24 Jan 2025 -
தமிழக வெற்றிக் கழகத்திற்கு 19 மாவட்ட செயலாளர்களை நியமித்தார் தலைவர் விஜய்
24 Jan 2025சென்னை: தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு தமிழகத்தில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்
24 Jan 2025சென்னை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு உறுதியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
-
வேங்கை வயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: 3 பேருக்கு தொடர்புள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
24 Jan 2025புதுக்கோட்டை: முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குற்றம் புரிந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை: அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை
24 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்து அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த அரசாணைக்கு நீதிமன்றம் இடைக்
-
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிய 100-க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தல்
24 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிய நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
-
சமூக நீதியை குழிதோண்டி புதைக்கிறது: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
24 Jan 2025சென்னை : சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் அரசாக தி.மு.க.அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 28ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சென்னை வானிலை மையம் தகவல்
24 Jan 2025சென்னை: தமிழகத்தில் 28ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 31-ம் தேதி தமிழகம் வருகிறார்?
24 Jan 2025சென்னை: வருகிற 31-ம் தேதி மத்திய மந்திரி அமித்ஷா தமிழகம் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
-
செயற்கை சூரியனை உருவாக்கியது சீனா
24 Jan 2025பீஜிங் : செயற்கை சூரியனை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.
-
தாய்லாந்தில் புதிய சட்டம் அமல்: ஒரேநாளில் 300-க்கும் அதிகமான ஓரினச்சேர்க்கை ஜோடிகள் திருமணம்
24 Jan 2025பாங்காக் : பாங்காக்கில் ஒரேநாளில் 300க்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கை ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
-
தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை
24 Jan 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து விற்பனையானது.
-
மின் உற்பத்தி ஒப்பந்தம் ரத்து: இலங்கை அரசின் முடிவால் அதானி பங்குகள் திடீர் சரிவு
24 Jan 2025மும்பை : அதானி நிறுவனத்துடனான மின் உற்பத்தி ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்ததையடுத்து அதானி பங்குகள் சரிவை சந்தித்தன.
-
வடகொரிய அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்
24 Jan 2025வாஷிங்டன் : வடகொரிய அதிபர் கிம் புத்திசாலி என்று டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் கவர்னராக ரவியே தொடர வேண்டும் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
24 Jan 2025சென்னை: தமிழக கவர்னரின் பேச்சு தி.மு.க.வை வளர்க்கிறது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு கவர்னரை மாற்ற வேண்டாம் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்
-
நாளை குடியரசு தினவிழா: பங்கேற்க இந்தியா வந்தார் இந்தோனேசிய அதிபர்
24 Jan 2025புதுடெல்லி: குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ இந்தியா வந்தடைந்தார்.
-
மகாராஷ்டிராவில் பயங்கரம்: ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 8 பேர் பலி
24 Jan 2025மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
-
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு: நெல்லை அருகே 18 கிலோ நகைகள் மீட்பு
24 Jan 2025திருநெல்வேலி: மங்களூரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
-
லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை: த.வெ.க.வினருக்கு விஜய் எச்சரிக்கை
24 Jan 2025சென்னை: த.வெ.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3,000 மாற்றுக்கட்சியினர்தி.மு.க.வில் இணைந்தனர்
24 Jan 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3,000 மாற்றுக்கட்சியினர் நேற்று தி.மு.க.வில் இணைந்தனர்.
-
கர்நாடக அரசின் விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு
24 Jan 2025பெங்களூரு: கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இனி கூடுதல் கட்டணம் : நேபாள அரசு திடீர் அறிவிப்பு
24 Jan 2025காத்மண்டு : நேபாளத்தில் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணம் 36 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலைக் கொல்ல பா.ஜ.க. சதி: ஆம் ஆத்மி முதல்வர்கள் குற்றச்சாட்டு
24 Jan 2025புதுடில்லி: பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசும் டில்லி காவல்துறையும் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்: 1,194 பேர் அலுவலர்கள் நியமனம்
24 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்காக 1,194 பேர் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
-
மின் உற்பத்தி ஒப்பந்தம் ரத்து: இலங்கை அரசின் முடிவால் அதானி பங்குகள் திடீர் சரிவு
24 Jan 2025மும்பை : அதானி நிறுவனத்துடனான மின் உற்பத்தி ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்ததையடுத்து அதானி பங்குகள் சரிவை சந்தித்தன.