முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவீன் D கோபால் இயக்கும் உசுரே

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      சினிமா
Usure 2025-01-21

Source: provided

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நவீன் டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் உசுரே.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப் படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் உசுரே படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,  விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், இயக்குனர் நித்திலன் சாமிநாதன், சண்முக பாண்டியன் ஆகியோர் வெளியிட்டனர். 

இப்படத்தில் நாயனாக டீஜய் அருணாசலம் நடிக்க நாயகியாக  ஜனனி நடித்திருக்கிறார். மேலும்  ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்தில்குமாரி,  சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன், கதிர், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனைத்து போஸ்ட் புரடக்ஷ்ன் பணிகளும் நிறைவுற்று அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருப்பதாக இயக்குனர் நவீன டீ கோபால் தெரிவித்தார்.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து