எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழனி : தைப்பூச விழாவை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்த முருக பக்தர்கள்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்தனர். இக்கோவிலில் வருகிற 11-ம் தேதி தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருகின்றனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மாட்டு வண்டிகளில் வந்தனர்.
இவர்கள் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறையில் மாட்டு வண்டிகளில் வருகின்றனர். இந்தாண்டு, 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்தனர். மாட்டு வண்டிகளுடன் ஆட்டோ, சைக்கிள், டூவீலர், கார்களிலும் பக்தர்கள் வந்தனர். காவடிகள் எடுத்து, அலகு குத்தி அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
கடந்த 2024-ல் கிரிவீதியில் மாட்டு வண்டிகளுக்கு அனுமதி இருந்தது. இந்தாண்டு அனுமதி இல்லாததால் தனியார் வாகன நிறுத்தங்களில் மாட்டு வண்டிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு மாட்டு வண்டிக்கு, 400 ரூபாய் வீதம் தனியார் கட்டணம் வசூலித்தனர். இதை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 2 days ago |
-
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 25-ஆக உயர்வு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
29 Jan 2025சென்னை : அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
3-வது டி-20யில் இங்கிலாந்து வெற்றி: தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் : தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
29 Jan 2025ராஜ்கோட் : 3-வது டி-20யில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து தெரிவித்துள
-
சுனிதா வில்லியம்ஸை பத்திரமாக மீட்க எலான் மஸ்கிடம் டிரம்ப் வேண்டுகோள்
29 Jan 2025வாஷிங்டன் : விண்வெளியில் தங்கியுள்ள நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸிடம் வேண்டுகோள்
-
நடிகர் சயீப் அலிகான் வழக்கில் கைதான இளைஞருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
29 Jan 2025மும்பை : சயீப் அலிகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவிட்டுள்ளது.
-
வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஏற்றுக்கொண்டது பார்லி. கூட்டுக்குழு ஆதரவாக 14 - எதிராக 11 பேர் வாக்களிப்பு மக்களவை சபாநாயகரிடம் இன்று சமர்ப்பிப்பு
29 Jan 2025புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில், திருத்தங்களும், மசோதாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன
-
ஈ.சி.ஆர். சம்பவம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
29 Jan 2025சென்னை : பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் உரிமை கூட தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமரை டிரம்ப் அடுத்த வாரம் சந்திக்கிறார்
29 Jan 2025அமெரிக்கா : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
-
கலைஞர் கனவு இல்லம் திட்டம்: மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
29 Jan 2025சென்னை : வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பதில்: அரியானா அனுப்பும் தண்ணீரைதான் நானும் குடிக்கிறேன்: பிரதமர் மோடி
29 Jan 2025புதுடெல்லி : அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் உள்ள பிரதமர் உள்பட அனைவரும் பருகி வருகின்றனர் என விஷம் கலப்பு பற்றிய கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலள
-
ஆசிய காது கேளாதோர் போட்டியில் பதக்கம்: தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு
29 Jan 2025சென்னை : ஆசிய காது கேளாதோர் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கட்டிட விபத்து: பலி 5 ஆக அதிகரிப்பு
29 Jan 2025புதுடெல்லி : டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
-
தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி கோவிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள்
29 Jan 2025பழனி : தைப்பூச விழாவை முன்னிட்டு மாட்டு வண்டியில் வந்த முருக பக்தர்கள்.
-
சென்னை, தர்மபுரி உள்ளிட்ட த.வெ.க.வின் 2வது கட்ட மா.செ.,க்கள் நியமனம்
29 Jan 2025சென்னை: சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது.
-
பெரியார் பற்றி பேச்சு: சீமான் மீது முத்தரசன் குற்றச்சாட்டு
29 Jan 2025ஈரோடு : பெரியாரை பற்றி பேசி சீமான் தன்னை பெரிய தலைவராக காட்டிக்கொள்ள நினைக்கிறார் என்று கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
29 Jan 2025சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7,595க்கும், ஒரு சவரன் ரூ.60,760க்கும் விற்பனையானது.
-
வரும் 6-ம் தேதி திருநெல்வேலி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
29 Jan 2025நெல்லை : வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட டெல்லி தேர்தலுக்கு காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு
29 Jan 2025புதுடெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ரூ.500 விலையில் எல்பிஜி, பெண்களுக்கு ரூ.2,500 பண மானியம், 100 இந்திரா கேன்டீன்கள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுத
-
மணிப்பூரில் ராக்கெட் குண்டுகள் ஆயுதங்கள் பறிமுதல்
29 Jan 2025இம்பால்: மணிப்பூரில் ராக்கெட் குண்டுகள் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு தோல்வி நிச்சயம் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டி
29 Jan 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி இருவருக்கும் தோல்வி நிச்சயம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
-
இதுவரை முத்தலாக் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Jan 2025புதுடெல்லி: முத்தலாக் கூறியதாக முஸ்லீம் ஆண்கள் மீது இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.
-
திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் : உ.பி. முதல்வர் வேண்டுகோள்
29 Jan 2025லக்னோ : பிரயாக்ராஜ் வரும் பக்தர்கள் அருகில் உள்ள கங்கை ஆற்றில் நீராடுமாறு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு தவறான நிர்வாகமே காரணம் - ராகுல்
29 Jan 2025புதுடெல்லி: மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு நிர்வாகமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இ.வி.எம்.களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம் மூன்று நாட்களில் முடிக்க திட்டம்
29 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது.
-
அணுகுண்டு தாக்குதல் நடந்து 80 ஆண்டுகள் நிறைவு: ஜப்பான் செல்கிறார் டிரம்ப்
29 Jan 2025அமெரிக்கா : இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவதினால் அங்கு வருகைத் தருமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு
-
தொடர்ந்து கடும் விமர்சனம்: கவாஸ்கர் மீது பி.சி.சி.ஐ.யிடம் புகார் அளித்த ரோகித் சர்மா
29 Jan 2025மும்பை : இந்திய முன்னாள் வீரர் ஒருவர் மீது பி.சி.சி.ஐ.-யிடம் ரோகித் சர்மா புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.