முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அ.தி.மு.க. புதிய அலுவலம் திறப்பு : இ.பி.எஸ். திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : டெல்லியில் அ.தி.மு.க. புதிய அலுவலகத்தை இ.பி.எஸ். திறந்து வைத்தார்.

இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க.  பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி , சென்னையில்  புதிதாகக் கட்டப்பட்ட புதுடெல்லி கழக அலுவலகமான ``எம்.ஜி.ஆர். - அம்மா மாளிகை''-யை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைக் கட்சிச் செயலாளர்கள், மாவட்டக் கட்சிச் செயலாளர்கள், கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13,020 சதுர அடி கொண்ட இக்கட்டிடம் தரைத் தளம், முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என நான்கு தளங்களைக் கொண்டு பொலிவுடன் திகழ்கிறது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து