எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Suicide 2023 04 29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/13/Suicide_2023_04_29_0.jpg?itok=sHYPqd89)
ராஞ்சி, ஜார்கண்ட்டில் வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் உயிரிழந்தார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள மஹிவாதாபர் நடுநிலை பள்ளியில் முதல்வராக இருந்தவர் சஞ்சய் குமார் தாஸ். பள்ளியிலிருந்து ஏதோ வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது வெடிகுண்டுகளை வீசினர்.
இந்த தாக்குதலில் பலத்த காயங்களுடன் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். அங்கு சஞ்சய் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சஞ்சய் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
தங்கம் விலை ரூ.960 குறைவு
12 Feb 2025சென்னை : தொடர்ந்து விலையுயர்வு கண்டு, வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டு நகை வாங்குவோரை அச்சத்தில் ஆழ்த்திய தங்கம் விலை நேற்று (பிப்.12) சற்றே ஆறுதல் தரும் வகையில் ப
-
பள்ளிகளில் பாலியல் தொல்லையா? - புகார் எண்ணை அறிவித்தது அரசு
12 Feb 2025சென்னை : பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பஸ்கள் இயக்கம்
12 Feb 2025சென்னை : வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தான் வீரர் விலகல்
12 Feb 20258 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
-
3-வது போட்டியிலும் வெற்றி: இங்கிலாந்தை ஒயிட் வாஶ் செய்தது இந்தியா
12 Feb 2025காந்தி நகர் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்று அசத்திய
-
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவிற்கு பிரான்ஸ் நிச்சயம் ஆதரவு அளிக்கும் : பிரதமர் மோடியிடம் அதிபர் மேக்ரான் உறுதி
12 Feb 2025பாரிஸ் : ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் ஆதரவளிக்கும் என மேக்ரான் மீண்டும் உறுதி அளித்தார்.
-
சீமானுக்கு உளறுவதே வழக்கம்: த.வெ.க. பதில்
12 Feb 2025சென்னை : சீமானுக்கு எதையாவது உளறுவதே வழக்கம் என்று தவெக பதிலடி கொடுத்துள்ளது.
-
சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை: காங். முன்னாள் எம்.பி. குற்றவாளி : டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
12 Feb 2025புதுடெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை ச
-
இந்தியாவின் எரிசக்தி துறையில் அதிக முதலீடுகளுக்கு வாய்ப்பு : பிரதமர் நரேந்திர மோடி தகவல்
12 Feb 2025பாரீஸ் : இந்தியாவில் பல கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழ
-
ஒரே மைதானத்தில் 3 வடிவிலான போட்டியில் சதம் அடித்து கில் சாதனை
12 Feb 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
-
லாம் ரிசர்ச் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு : மத்திய அமைச்சர் அஷ்வினி தகவல்
12 Feb 2025புதுதில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது என மத்திய மின்னணுவியல் மற்ற
-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
12 Feb 2025சென்னை : அரசுப்பள்ளி முதல் ஓடும் ரெயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையா? - செங்கோட்டையன் விளக்கம்
12 Feb 2025ஈரோடு : தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
தமிழகத்தில் வரும் 18-தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் : ஆய்வு மையம் தகவல்
12 Feb 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
3-வது ஒருநாள் போட்டி: சாதனை படைத்த கோலி, கில்
12 Feb 2025காந்தி நகர் : இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கோலி, கில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
சுப்மன் - கோலி...
-
ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: 2-வது இடத்திற்கு முன்னேறினார் கில்
12 Feb 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில், ரோகித் சர்மாவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகினார் ஜஸ்ப்ரிட் பும்ரா
12 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
சென்னையில் வரும் 18-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
12 Feb 2025சென்னை : திமுக அரசை கண்டித்து சென்னையில் அதிமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-02-2025.
13 Feb 2025 -
எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் - ஓ. பன்னீர்செல்வம் அதிரடி
13 Feb 2025தேனி, எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் என்று முன்னால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்
13 Feb 2025லக்னோ, மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
-
காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரம்
13 Feb 2025சென்னை, காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
13 Feb 2025பெங்களூரு, புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் கடவுள் சத்தியமானவர் என்று முழுங்கிய தாய்
13 Feb 2025ராஞ்சி, காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
-
ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன
13 Feb 2025புதுடெல்லி, ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.