எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ரோம் : போப் பிரான்சிஸ், இருமல், வாந்தி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த பிப். 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த பிப். 22-ம் தேதி ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது.
ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவது உடல்நிலை தொடர்பாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "போப் ஆண்டவருக்கு வெள்ளிக்கிழமை மதியம் மூச்சுக்குழாய் பிடிப்பு என்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாந்தி ஏற்பட்டது. மேலும், அவரது சுவாச நிலை திடீரென மோசமடைந்தது. அவருக்கு உடனடியாக மூச்சுக்குழாய் ஆஸ்பிரேஷன் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு இயந்திர காற்றோட்டம் வழங்கப்பட்டது, இது அவரது ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களிடமிருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக உற்சாகமான அறிக்கைகள் வந்த நிலையில், இந்த அறிக்கை ஒரு பின்னடைவைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் போப் உடல்நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-03-2025.
01 Mar 2025 -
ரமலான் நோன்பு இன்று தொடக்கம்
01 Mar 2025சென்னை, ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
-
அரியலூர் ரெயில் நிலையத்தில் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 77 லட்சம்: போலீசார் விசாரணை
01 Mar 2025அரியலூர் : அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது ஹவாலா பணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
-
14-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்
01 Mar 2025அமெரிக்கா, உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார்.
-
இந்தாண்டு இறுதிக்குள் போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
01 Mar 2025சென்னை : போரூர் - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 2025-க்குள் பயணிகள் சேவை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்த
-
தென் ஆப்பிரிக்காவில் 3 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு
01 Mar 2025தென் ஆப்பிரிக்கா : தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடியுடன் இலங்கை முன்னாள் அதிபர் சந்திப்பு
01 Mar 2025புதுடில்லி : இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் டில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.
-
ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து அன்னை தமிழ் மொழியை காப்பேன் : பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
01 Mar 2025சென்னை : ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளா
-
பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை தவிர்க்க மொராக்கோ அரசர் வேண்டுகோள்
01 Mar 2025மொராக்கோ, பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மொராக்கோ அரசர் வலியுறுத்தியுள்ளார்.
-
இமாசல பிரதேசத்தில் தனியார் விடுதி தீ விபத்தில் 2 பேர் பலி
01 Mar 2025இமாசல, இமாசல பிரதேசத்தின் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.
-
அமலுக்கு வருகிறது புதிய வரி விதிப்பு: உலகப் பொருளாதாரம் பாதிக்க வாய்ப்பு?
01 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமலுக்கு வருவதால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
3-ம் உலகப்போரை நடத்த சூதாடுகிறீர்கள்: ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் குற்றச்சாட்டு
01 Mar 2025வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது லட்சக் கணக்கான மனித உயிர்களை வைத்து 3-ம் உலகப் போரை நடத்த ஜெலன்ஸ்கி சூதாடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம
-
பாக்., மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
01 Mar 2025பாகிஸ்தானில், பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கூடுதல் நேர சலுகை : வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேர்வுத்துறை
01 Mar 2025சென்னை : எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் நேர சலுகைகள் வழங்க வேண்டுமென தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
டில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
01 Mar 2025புதுடில்லி : டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
-
நடிகை விஜயலட்சுமி வழக்கில் அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்
01 Mar 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வளசரவாக்கம் போலீசார்
-
ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக உண்மையை போட்டுடைத்த டிரம்ப் : ரஷிய பாதுகாப்பு அதிகாரி விமர்சனம்
01 Mar 2025மாஸ்கோ : முதன் முதலில் ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டுடைத்து விட்டார்.
-
கோதுமை கொள்முதல்: 31 மி.டன் இலக்கு நிர்ணயம்
01 Mar 2025புதுடெல்லி, 2025-26 ஏப்ரல் முதல் தொடங்கும் ரபி பருவத்தில் 31 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்து சந்தைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
-
அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்தியவர்கள் கைது
01 Mar 2025அசாம், வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்ம
-
உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
01 Mar 2025டேராடூன் : உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
01 Mar 2025தென்காசி : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: ராஜ்நாத் சிங், விஜய், ரஜினி வாழ்த்து
01 Mar 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நடிகர் ரஜினிகாந்த், த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
-
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி காரசார விவாதம்: உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
01 Mar 2025பாரீஸ் : ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி
01 Mar 2025சென்னை : தொடர்ந்து 4-வது நாளாக தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
போப் பிரான்சிஸ்-க்கு இருமல், மூச்சுத்திணறல்: வாடிகன் தகவல்
01 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ், இருமல், வாந்தி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.