முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

K.ரங்கராஜ் இயக்கும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2025      சினிமா
K Rangaraj 2025-03-04

Source: provided

ஸ்ரீகணபதி பிலிம்ஸ் MY INDIA மாணிக்கம் தயாரிக்கும் படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன், , உயிரே உனக்காக,  நினைவே ஒரு சங்கீதம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா நடித்துள்ளார். பரதன், நிமி இமானுவேல், பார்கவ், நம்பிராஜன், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் K.ரங்கராஜ் பேசுகையில், வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும்  வகையில் வித்தியாசமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. .அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க கூடிய குடும்ப பாங்கான, இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இப்படம் மார்ச் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து