முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

கோவை : கோவயைில் உள்ள ஆழியார் ஆற்றில் மூழ்கி சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதிக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். அவர்கள் ஆழியார் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4-ம் ஆண்டு மாணவர்கள் தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால், நீரில் மூழ்கி மாணவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக தகவல் கேட்டு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மாணவர்களின் உடலையும் மீட்டனர். சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து