முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 50 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025      உலகம்
Gaza 2024-04-15

Source: provided

டெல்அவீவ் : காஸாவில் இஸ்ரேல் தாக்குதலில் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:- காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினா் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மட்டும் சுமாா் 50 போ் உயிரிழந்தனா்; 152 போ் காயமடைந்தனா்.

இத்துடன், காஸாவில் இஸ்ரேல் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் 51,355 போ் உயிரிழந்துள்ளனா்; 1,17,248 போ் காயமடைந்துள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து