எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாஸ்கோ : உக்ரைன்- ரஷியா இடையேயான போர் நிறுத்த ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா அதிபர் நடத்த உள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் உடன் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது "செவ்வாய்க்கிழமை சில அறிவிப்புகள் வெளியாகுவதை நாம் பார்க்கலாம். நான் புதின் உடன் செவ்வாய்க்கிழமை பேச இருக்கிறேன். கடந்த வாரத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்றன. நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எனப் பார்க்கிறோம்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு பகுதியாக நிலம் மற்றும் மின் நிலையங்கள் ஒரு பகுதியாக இருக்கும். நாங்கள் நிலங்கள் குறித்து பேச இருக்கிறோம். மின் நிலையங்கள் குறித்து பேச இருக்கிறோம் என டிரம்ப் தெரிவித்தார். கடந்த வாரம் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அந்த தடையை திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப்- புதின் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வோம் என ரஷியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-03-2025.
17 Mar 2025 -
ஓ.பன்னீர்செல்வம் கேள்வியால் குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி
17 Mar 2025சென்னை : மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
-
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் - புதின் இன்று பேச்சுவார்த்தை
17 Mar 2025மாஸ்கோ : உக்ரைன்- ரஷியா இடையேயான போர் நிறுத்த ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா அதிபர் நடத்த உள்ளார்.
-
சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்புகிறார்: நாசா அறிவிப்பு
17 Mar 2025நாசா : சுனிா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்புவார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
பூஜையுடன் தொடங்கிய யுவன் ராபின் ஹூட்
17 Mar 2025கன்னட திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சந்தோஷ் குமார், இயக்கி தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படம் யுவன் ராபின் ஹூட்.
-
வருணன் விமர்சனம்
17 Mar 2025சென்னை, ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்பினருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்படுகிறது.
-
ராபர் விமர்சனம்
17 Mar 2025படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்கும் நாயகன் சத்யாவுக்கு, சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது.
-
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை
17 Mar 2025புதுடெல்லி : வருகிற 1-ம் தேதி முதல் புதிய வருான வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டெக்ஸ்டர் விமர்சனம்
17 Mar 2025காதலர்களான நாயகன் ராஜீவ் கோவிந்த்தும், நாயகி யுக்தா பெர்வியும், திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் நிலையில், யுக்தா பெர்வி கொலை செய்யப்படுகிறார்.
-
மாடன் கொடை விழா - விமர்சனம்
17 Mar 2025திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுடலை மாட சாமியின் கொடை விழா நடக்கிறது. அப்போது தெருக்கூத்து கலஞரான திருநங்கை ஒருவர் மர்மமாக இறக்கிறார்.
-
தி.மு.க. - அ.தி.மு.க. இடையே காரசார விவாதம்: மடிக்கணினி விவகாரத்தில் இ.பி.எஸ். கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
17 Mar 2025சென்னை : மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இ.பி.எஸ்.
-
துளசி கப்பார்ட் - அஜித் தோவல் சந்திப்பு
17 Mar 2025டெல்லி : இந்தியா வந்த அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
-
சுவீட் ஹார்ட் விமர்சனம்
17 Mar 2025நாயகன் ரியோ ராஜ். தனது சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்.
-
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்: சுகாதாரத்துறை
17 Mar 2025சென்னை : நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
ஒய்நாட் சசிகாந்த் இயக்கும் டெஸ்ட்
17 Mar 2025ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
-
ஜார்க்கண்டில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
17 Mar 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்தது.
-
பெருசு விமர்சனம்
17 Mar 2025கிராமம் ஒன்றில் மதிப்பு மிக்க குடும்பத்திலுள்ள உள்ள ஒரு முதியவரின் மகன்கள் சுனில் மற்றும் வைபவ்.
-
எதிர்க்கட்சியினரை ஏன் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் கேட்டதில்லை: சபாநாயகர்
17 Mar 2025சென்னை : எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
தி.மு.க. - பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி: த.வெ.க. பகீர் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : தி.மு.க. , பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த.வெ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
-
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி : தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவு - 154 பேர் எதிர்ப்பு
17 Mar 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.
-
புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு: புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு
17 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. , காங்கிரஸ் எம்.எல்.ஏ.
-
உள்கட்சி பிரச்னைகளை திசைதிருப்ப சபாநாயகர் மீது அ.தி.மு.க. தீர்மானம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அ.தி.மு.க. தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
17 Mar 2025சென்னை : அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
டாஸ்மாக் முற்றுகை போராட்டம்: அண்ணாமலை, பா.ஜ.க. தலைவர்கள் கைது
17 Mar 2025சென்னை : டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.
-
அமிர்தசரஸ் கோயில் மீது கையெறி குண்டு வீச்சு: சந்தேக நபர் சுட்டுக்கொலை
17 Mar 2025அமிர்தசரஸ் : போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமிர்தசரஸ் கோயில் குண்டுவெடிப்பு சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.